பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 01, 2006

தமிழ் கூகிள்

'Tamil' அதிகமாக தேடப்படும் வார்த்தை என்கிறது கூகிள்.( எனக்கு மெயிலில் வந்தது)

11 Comments:

பொன்ஸ்~~Poorna said...

தமிழ்நாட்டைத் tamillot-ங்கிறாரு!
என்ன ஏதுன்னே தெரியாம வந்து பிரசண்டேசன் கொடுக்கத் தொடங்கிட்டாரு!

எப்படியோ.. தமிழை இப்போவாவது தேடுறாங்களே :))))

IdlyVadai said...

tamilidiot என்று சொல்லாமல் போனாரே, அதுவரைக்கும் சந்தோஷம். சரி, இம்சை அரசன் உச்சரிப்பை கேட்டீர்களா ? :-)

வல்லிசிம்ஹன் said...

நல்ல தமிழ் கேட்டொமே. அதுவும் இம்சை அரசனே இம்சை பட்ட கதை இதுதான்.
தமிழ்நாடு பிறந்து 50 வருடங்கள் ஆனதற்கு இந்தப் பதிவு
சரியாக இருக்கிறது.

Sathish said...

அடடே !! அப்படியா .

பினாத்தல் சுரேஷ் said...

உச்சரிப்பெல்லாம் விட்டுத்தள்ளுங்க! நல்ல மேட்டர்தான் பேசறாங்கன்னு பார்த்தா 3 நிமிஷம் தமிழைப்பத்திப் பேசினா அதுக்குள்ளேயே ஜாதி கோத்திரம் எல்லாம் வந்ததுதான் ரொம்ப வருத்தமா இருக்கு:-((

IdlyVadai said...

சுரேஷ் - இதில் வேடிக்கை என்வென்றால் 'tamil' என்று தேடினால் 30வது hitல் தான் tamil matrimony எல்லாம் வருகிறது :-). தமிழோட ராசி அப்படி என்ன செய்வது.

மாசிலா said...

இதற்கே இப்படி என்றால், தமிழ்நாடு, புதுவை ஆகிய அனைத்து மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் இணைய இணைப்பு கொடுத்தால் என்னாகுமோ நிலமை? அதையே முதலில் செய்ய வேண்டும். இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த அலவுக்கு வளர்ந்து இருக்கும் இணைய தமிழை மேலும் ஊட்டச்சத்து கொடுத்து ஒரு பயில்வானாக மாற்றிக்காட்டவேண்டும். இதுவே நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் மரியாதைகளில் முதலாவதாக இருக்கும்.

IdlyVadai said...

மாசிலா - //இதற்கே இப்படி என்றால், தமிழ்நாடு, புதுவை ஆகிய அனைத்து மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் இணைய இணைப்பு கொடுத்தால் என்னாகுமோ நிலமை?// அணு குண்டு வெடித்த Effect இருக்கும்.

//இதுவே நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் மரியாதைகளில் முதலாவதாக இருக்கும்.// ஜோக் தானே :-)

மாசிலா said...

=IdlyVadai said... //இதுவே நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் மரியாதைகளில் முதலாவதாக இருக்கும்.// ஜோக் தானே :-)=

ஏனய்யா குற்றக்கண் கொண்டு பார்கிறீர்? தாழ்வு மனப்பான்மை உடையவரோ? நான் வார்த்தைகளை நிதானத்தோடு எழுதினேன். எந்த உள் குத்தும் இல்லை.
நன்றி. வணக்கம். தொடர்க!

IdlyVadai said...

//ஏனய்யா குற்றக்கண் கொண்டு பார்கிறீர்? தாழ்வு மனப்பான்மை உடையவரோ? நான் வார்த்தைகளை நிதானத்தோடு எழுதினேன். எந்த உள் குத்தும் இல்லை.
நன்றி. வணக்கம். தொடர்க!//

சரி.

Haranprasanna said...

எல்லாத்துலயும் தமிழ்தான் மேலன்னு சொல்லலைன்னு தூக்கம் வராது போலிருக்கு. நல்லா இருந்தா சரி!