பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 23, 2006

33%

இரண்டு நாளா வரும் செய்தி..

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மசோதாவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே அறிமுகம் செய்வது என ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

இந்த செய்தியை எங்கு படித்தாலும் மதனின் கார்ட்டூன் தான் நினைவிற்கு வரும். அந்த கார்ட்டூன் இப்போது உங்களுக்காக இங்கே. ( வேறு கார்ட்டூன்கள் இருந்தால் நாளை போடுகிறேன்.

2 Comments:

Boston Bala said...

அட... சுடாமா ஒரிஜினலா ஒரு ஜோக் சொல்லியிருக்கீங்களே!

இன்றைய ஜோக் நல்லாருக்குங்க ;-)))

IdlyVadai said...

அட!. ரொம்ப நன்றி. ( பாராட்டுவது எப்படின்னு உங்க கிட்ட தான் கத்துக்கனும் )