பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 01, 2006

வியாபாரி - 2கம்ப்யூட்டர் துறையின் முன்னோடி பில்கேட்சைவிட ஒரு ரூபாய் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்பதை வாழ்க்கை லட்சியமாக கொண்ட துடிப்புமிக்க இளைஞன், அந்த லட்சியத்தை அடையும் போராட்டத்தில், குடும்ப வாழ்க்கையை கோட்டை விடுகிறான் - `வியாபாரி' படத்தின் கதை கரு.

பழைய வியாபாரி

[ Comments are closed for this posting :-) ]

2 Comments:

பெலிக்ஸ் said...

மேல உள்ள படத்த பாத்தாலே தெரியுது. அவரு ஏன் கோட்ட விட்டாருன்னு

சந்தோஷ் aka Santhosh said...

சூர்யா கதையை நம்புற காலம் எல்லாம் போயி ரொம்ப நாள் ஆச்சி இந்த மாதிரி படம் எடுப்பதற்கு அவரோட திறமையை blue film எடுப்பதில் காட்டலாம்(இவர் எடுக்கிற படத்துக்கும் அதுக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்.).கேட்டா எம்.ஜி.ஆர் செய்யலையா? பாக்கியராஜ் செய்யலையான்னு பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல