பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 04, 2006

மினி வலைப்பதிவாளர் சந்திப்பு - followup

டோண்டு பதிவில் 'என்றென்றும் அன்புடன் பாலா' பின்னூட்டம் ....

"முக்கியாமான விஷயம், "இட்லி வடை யார்? அவர் எங்கிருந்து எழுதுகிறார்?" என்று ஒரு சின்ன விவாதம் நடந்தது ! சமீப காலமாக இலக்கியவாதியாக மலர்ந்திருக்கும் பினாத்தலார், ஐகாரஸ் தான் இட்லிவடை என்ற தன் சந்தேகம் தற்போது தீர்ந்து விட்டது என்று கூறினார் :) இட்லி வடையின் நகைச்சுவை/அரசியல் பதிவுகளுக்கு நிறைய வாசகர்கள் இருப்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது :) இட்லிவடை 'சென்னை ஆசாமி தான்' என்று பெரும்பாலார் கருதினர் (இட்லிவடை தான் சொல்ல வேண்டும் ;-))"


ஆமாம் நான் சென்னையில் தான் இருக்கிறேன். ஆனால் அமெரிக்க நேரத்தில் வேலை செய்கிறேன் :-). In fact, நீங்க மழைக்கு உள்ளே ஓடிவந்த வந்து உட்கார்ந்த போது, நான் பக்கத்து சீட்டில் காப்பி குடித்துக்கொண்டிருந்தேன். ஜிப்பா போட்ட ஒருவர் ( அவர் லிப்ஸ்டிக்கும் போட்டுக்கொண்டிருந்தார் என்பது வேறு விஷயம் ) என்ன பார்த்து சிரிக்க கூட சிரித்தார். என்ன நான் சொல்லுவது சரியா ?

6 Comments:

குமரேஸ் said...

அதே

enRenRum-anbudan.BALA said...

//ஜிப்பா போட்ட ஒருவர்
//
He is "penathal" Suresh !

//அவர் லிப்ஸ்டிக்கும் போட்டுக்கொண்டிருந்தார் என்பது வேறு விஷயம்
//
He only needs to respond to this atrocious allegation :)

பொன்ஸ்~~Poorna said...

//In fact, நீங்க மழைக்கு உள்ளே ஓடிவந்த வந்து உட்கார்ந்த போது, நான் பக்கத்து சீட்டில் காப்பி குடித்துக்கொண்டிருந்தேன்//
இட்லி வடை, நிஜமாவே உலகம் அழியப் போகுதா? நீங்க யாருன்னு சொல்லிடப் போறீங்களா?!!! ;)

மாயவரத்தான்... said...

அட.. நம்ம 'ரஜினி' ராம்கி.

மாயவரத்தான்... said...

இட்லி வடையார் சென்னைவாசி தான் என்பதில் சந்தேகமே இல்லை..

* தேர்தல் செய்திகள் சுடச்சுட வந்திச்சே!

* துக்ளக் இதழை அந்த இதழ் கடையில் வந்த சூட்டோடு ஸ்கேன் செய்தெல்லாம் போடுவதை பார்த்தால்...

மீண்டும் முதல் வரியைப் படிக்கவும்.

பினாத்தல் சுரேஷ் said...

yov! lip stick-aa?

abaandam..