
"இறைவா நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று. பகைவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்" - தத்துவ ஞாநி ஜக்குபாய்
எல்லோருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

"இறைவா நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று. பகைவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்" - தத்துவ ஞாநி ஜக்குபாய்
Posted by IdlyVadai at 8/03/2006 01:08:00 PM
பெயர்: இட்லிவடை
12 Comments:
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
நண்பருக்கு வாழ்த்துக்கள் !
இறைவா, இட்லிவடையாரிடமிருந்து காப்பாற்று :)
ஞானியின் வாக்கினை வெளியிட்டு நட்புப் பாராட்டும் இட்லி வடையாருக்கு நட்பின் வாழ்த்துக்கள்
//தத்துவ ஞாநி ஜக்குபாய்//
:-)))
அவர் பாட்டுக்கு இருந்தாலும் சும்மா விட மாட்டீங்களே.
இறைவா!
இட்லியிடமிருந்து வடையைக் காப்பாற்று!
சட்னி சாம்பாரையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்!
பொன்ஸுக்கு நண்பர்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதாக ஏதோ ஒரு பதிவில் சொன்னீங்கன்னு நினைவு..
எனவே "என் இறைவா", உங்களுக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ;)
(அதுமாதிரி ஏதோ செஞ்சிட்டீங்கன்னு நினைச்சி தான் ஓடியாந்தேன் :))) )
//அவர் பாட்டுக்கு இருந்தாலும் சும்மா விட மாட்டீங்களே//
தலைவரை அவ்வளவு லெசுலே விடமுடியுமா?
Dear God,
Thank You For The Baby Brother But What I Prayed For Was A Puppy
Joyce.
(ஒரு குழந்தையின் கடிதம் - கடவுளுக்கு)
//இட்லியிடமிருந்து வடையைக் காப்பாற்று!
சட்னி சாம்பாரையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்! //
இறைவா.. நாமக்கல்லாரின் நக்கலில் இருந்து தமிழ் கூறும் நல்லுலகத்தை காப்பாற்று. :-)
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
agner,
Really very nice. thanks
anbudan,
IdlyVadai
//இறைவா.. நாமக்கல்லாரின் நக்கலில் இருந்து தமிழ் கூறும் நல்லுலகத்தை காப்பாற்று//
இறைவனால் செய்ய முடிந்ததை மட்டுமே வரமாகக் கேட்க வேண்டும் மனதின் ஓசை!
:-x
இறைவா நண்பர்களை அடையாளம் காட்டு பகைவர்களால் நான் பாடம்கற்று கொள்கிறேன்
Post a Comment