பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 17, 2006

blogspot.com

தேன்கூடு போட்டிக்கு அனுப்பிவைக்க தகுந்த பெயர் :-)

என்னால் முடிந்தது 'ஏர்டெல்'க்கு போன் போட்டு ஒரு மணிநேரம் பேசினேன். பிறகு ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு ticket ஒன்றை ஓப்பன் செய்துள்ளேன். பார்க்கலாம்.

எப்படியோ கொஞ்ச நாட்களுக்கு எல்லோருக்கும் கொஞ்சம் நிம்மதி. அப்பாடா

rediff: Are Internet Service Providers blocking blogs?

More Updates follow..

பிளாக்ஸ்பாட் படிக்க முடியாமல் கஷ்டப்படுபவர்களுக்கு இதோ ஒரு வழி

நீங்கள் செய்ய வேண்டியது
1. இந்த Tor என்னும் மென்பொருளை இந்த இடத்திலிருந்து http://www.vidalia-project.net/dist/vidalia-bundle-0.1.1.22-0.0.7.exe டவுன்லோட் செய்யவும்.

2. செய்முறை விளக்கத்தை ஒழுங்காக படிக்கவும் http://tor.eff.org/docs/tor-doc-win32.html.en

3. கீழே உங்கள் உங்கள் கணிணியில் (P) பச்சையில் தெரிந்தால் எல்லாம் சுபம். நீங்கள் blogspot.com எந்த பிரச்சனையும் இல்லாமல் பார்க்கலாம். என்ன கொஞ்சம் மெதுவாக இருக்கும்.

ஏதாவது பிரச்சனை இருந்தால் செல்லுங்கள் :-)

13 Comments:

Sivabalan said...

Let Airtel comes back.

We will wait & See.

Thanks for updates.. Idly Vadai..

இலவசக்கொத்தனார் said...

இப்படியே விடாதீங்க. அந்த சுட்டி சரியா வேலை செய்யலை. அதை கொஞ்சம் பாருங்க.

Idly Vadai said...

Update: I have given a way to see blogs using Tor.

Venkataramani said...

also check out my new tool.

http://anniyalogam.com/scripts/freedom.php

Idly Vadai said...

venkataramani,

I tried your tool/script. I am not able to see idlyvadai.blogspot.com did I do something wrong.

Using Tor, I am able to see all blogs including mine.

anbudan,
IdlyVadai

இலவசக்கொத்தனார் said...

http://www.blogger.com/comment.g?blogID=5996041&postID=115315490655030147&isPopup=true

I guess this is the link you can use to see / post comments in your blog.

Nakkiran said...

அதெல்லாம் சரி... உங்கள் வலைப்பூவை திறந்தாலே கூட ஒரு விளம்பர சன்னலும் வருகிறதே.. அது ஏன்?

Venkataramani said...

It's the same template problem, Idlyvadai. This tool is also based on my archive browser logic. So, it will work with majority of blogs but may not work with some.

btw, those who can't read blogs cannot read this post too.

நாமக்கல் சிபி said...

இட்லி வடையாரே தங்கள் கொடுத்த சுட்டியின்படி Tor மென்பொருளை நிறுவினேன். இப்போது அனைத்து பதிவுகளையும் வழக்கம் போல் பார்க்க முடிகிறது.

வெங்கட்ரமணியின் கருவி மூலம் நானும் உங்கள் பதிவைப் படிக்க முயற்சித்தேன். முடியவில்லைதான்.

பதிவின் தலைப்பிலேயே blogspot.com என்று வைத்துள்ளீர்கள். எப்படி பார்க்க முடியும்? :)

Anonymous said...

http://www.pkblogs.com

மாயவரத்தான்... said...

எல்லாம் சரி... தடை (?!) செய்யப்பட்ட ஒரு வலைத்தளத்தை இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பார்ப்பது சட்டப்படி (?!) குற்றமில்லையா?!

(இன்னும் தடைன்னு முறைப்படி அறிவிக்கவில்லை என்கிறீர்களா? நாளைக்கே அறிவித்தால்?!)

Idly Vadai said...

Nakkiran - அப்படியா ? எனக்கு வரவில்லைவே.

Venkataramani - //btw, those who can't read blogs cannot read this post too// அட ஆமாம் :-)

நாமக்கல் சிபி @15516963 - நல்லது.

மாயவரத்தான்... :-)

Idly Vadai said...

I have reproduced the post here - http://idlyvadai.googlepages.com/blogspot