பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 18, 2006

blogspot working ?

என் வீட்டுக்கு ஏர்டெல் நிறுவனத்திலிருந்து ஒருவர் இன்று மாலை வந்து எல்லா இணைப்புக்களும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு போனார். அவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை ஆனால் அவர் சென்ற பிறகு இந்தியாவில் எல்லா இடங்களிலும் blogspot.com வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. அவருக்கு தமிழ் வலைப்பதிவாளர்களின் சார்பில் நன்றிபடம்: சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் - த்ரிஷா ,ரிச்சா பலோட

1 Comment:

Anonymous said...

Blocking the blogs not wanted for..!
Kudos to you on helping me
how to check the blogs??