பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 21, 2006

மும்பை குண்டுவெடிப்பு - சோ,குருமூர்த்தி

This is war, Mr Prime Minister, not just a crime
Last week, Jihadi terrorists blasted running trains in Mumbai, killing some 200 innocent commuters returning home and almost killed another 700, who were injured. This was on Tuesday. The next day, Wednesday, Lebanese terror outfit Hezbollah captured two Israeli soldiers. Israel is a tiny dot on this earth while India is a huge country in land and people. See how the two countries responded to the attacks on them.

By Friday, that is, within a couple of days, Israel struck back, extinguished over 50 Lebanese in air strikes, and almost destroyed Beirut airport in the next 72 hours. At stake for Israel were two Israeli soldiers, who are armed combatants, not unarmed innocents, like Mumbai commuters.

In 48 hours, wilting under Israeli attack Lebanon had begun crying before the United Nations for a ceasefire. The US President refused to calm Israel and asked Lebanon to stop cross border terror!

See, in contrast, what India, seen as an emerging super power, does when over a thousand innocents are roasted and injured on its soil by terror from across its borders.

Look at the chronology. Terrorists mass slaughter innocent commuters en masse on Tuesday evening. The next day Prime Minister swears that 'terror will not cow us down', the usual rhetoric.

On Thursday, he is confused as to what to do next. Finally, on Friday he summons enough courage and declares that the blasts were engineered by "elements across the border".

He asserts that unless supported from outside, terrorists "could not hit with such effect." Thus, it takes 72 hours for the Prime Minister to hint who the criminals are and who harboured them. But in just 48 hours Israel had brought Lebanon, which had harboured Hezbollah Jihadis, to its knees.

Terror has attacked India hundred times and more, not for the first time. This time around, governments in Delhi and Mumbai had clear information about the terrorists who were about to strike Mumbai. They even knew which indigenous Islamic outfits were to provide logistic support. The only thing they did not know was the exact time and place of strike in Mumbai.

Thus, the Prime Minister must have known on Tuesday itself that it was a cross border terror attack. Yet, he did not say so till Friday. Why? Only he can explain. The National Security Advisor told the Indian Cabinet on Friday that it was Lashker-e-Toiba, the Pakistan-sponsored terror outfit, which bombed and snuffed out or injured over a thousand in Mumbai.

Not that the terrorists attacked from hundreds of miles away, from Islamabad, he said. And added that home grown Jihadis and a terror outfit, the Students Islamic Movement of India (SIMI) - which is certified by some seculars in India as secular - had provided logistic support.

That evening the Prime Minister charged that Pakistan was involved in the terror, but three precious days were lost by then. The Pakistan Foreign Minister seized this opportunity and almost said that the blast was because the Kashmir issue was hanging without resolution!

Had the Prime Minister told the truth on Wednesday, he could not have said what he had said. And finally, the Prime Minister of this vast and powerful nation just calls off the peace talk with Pakistan.

In contrast, Israel is murdering Lebanon for capturing two Israeli combatants and crushing it to cry before the world!

But, fortunately, the Manmohan Singh's charge against Pakistan for promoting cross border terror came ahead of the proud claim of the LeT cousin, Laskher-e-Qahar, that it had carried out the strike!

Secular India's debate on terror ignores that Jihad is war against infidels, not a crime under the Penal Code. The Jihadis believe that they operate under a higher law. So, normal laws are inadequate to counter the Jihadis.

Special laws, even draconian ones, have to be put in place, to contain terror. Even this can do only part of the job. The other part will have to be handled by war. But shockingly - yes, it is shocking - secular India feels anti-terror laws are anti-minority. Nothing is more anti-minority than equating, by implication, minority to terror.

But secular India has convinced many among the minorities that anti-terror laws are against them!

This is what makes terror a subject of crime instead of the target of war. This sets human rights against anti-terror laws. Result, it just costs hundreds and hundreds of human lives to preserve the human rights of terrorists!

So, Mr Prime Minister, it is not a crime you are handling, but war. Pot-bellied police and over-crowded courts are not meant to handle wars of this kind. Israel understands it and so the US too sides with it. We cannot act differently with the very same Jihadis, whom Israel is handling by war methods.

Tail piece: The media adds, at the Friday Cabinet meeting, a senior, but almost senile, minister told the Cabinet that it was not Jihadis, but, RSS - yes RSS - which bombed the trains and killed the innocent commuters!

Why? Just to give a bad name to Muslims! Of course, the Prime Minister kept quiet as he does on most issues. But imagine how the Pakistan PR machine would take advantage of such frivolous charge by a senior minister.

Courtesy: The New Indian Express.இஸ்ரேலும், இந்தியாவும்!

மும்பை ரயில்களில் வைக்கப்பட்ட ஏழு தொடர் வெடிகுண்டுகள், 183 பேரை பலி வாங்கியிருக்கிறது; இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம். லஸ்கர்இதொய்பா என்கிற இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று தீர்மானிக்க நிறையவே இடம் இருப்பதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. இந்த சம்பவங்களுக்கு சற்று முன்பாக காஷ்மீரில் சில இடங்களில் நடந்த எறி குண்டு தாக்குதல்களில் அப்பாவி சுற்றுலாப் பிரஜைகள் பலியானார்கள். இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என்பதும் போலீஸாரின் சந்தேகம்.

இந்த அராஜகங்கள் நடந்த உடன், வழக்கம் போல நடக்கிற சடங்குகள் நடந்தேறின. பிரதமரும், சோனியா காந்தியும் ஆஸ்பத்திரிக்கு விஜயம்; மேலும் சில அரசியல் தலைவர்களும் ஆஸ்பத்திரிகளுக்குச் சென்று ஆறுதல் கூறினார்கள்; போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக அறிவிக்கப்பட்டது; "மண்டியிட மாட்டோம்' என்று பிரதமர் பிரகடனம் செய்தார்; பாகிஸ்தானில் இருக்கிற தீவிரவாத பயிற்சி முகாம்கள் மூடப்பட வேண்டும் என்றும், எல்லை கடந்த தீவிரவாதம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்திய அரசு வலியுறுத்தியது; "மதக் கலவரத்தை தூண்டுவதே, தீவிரவாதிகளின் நோக்கம்' என்று கூறி, அதற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்று நாட்டு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

ஆக, சம்பிரதாயப்படி செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து முடித்தாகி விட்டது. இனி தீவிரவாதிகளின் அடுத்த ரத்த வெறியாட்டம் நடக்கிற வரையில், வேறு வேலைகளை கவனிக்கலாம். இடையில் சில அறிவாளிகள், "ஏன் இந்த மும்பை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது?' என்று ஆராய்ந்து, பத்திரிகைகளில் கட்டுரை எழுதுவார்கள்; இது இந்தச் சடங்குகளின் இறுதிப்
பகுதி என்பதால், இது நடக்கும் என்று எதிர்பார்க்க வேண்டியதுதான்.

இந்த அறிவாளிகள், இடதுசாரி சிந்தனை உடைய "ஸெக்யுலர்சாரிகளாக'த்தான் இருப்பார்கள். இவர்கள் ஆய்வு நடத்தி, "மும்பை குண்டு வெடிப்புக்குக் காரணம், அயோத்தி பாபர் மசூதி இடிப்பே' என்று கண்டுபிடிப்பார்கள். பதினைந்து ஆண்டுகளாக நடந்து வருகிற இஸ்லாமிய தீவிரவாதிகளின் கொலைகாரச் செயல்களுக்கெல்லாம் இதுவே பொதுக் காரணம்; இன்னும் பதினைந்து ஆண்டுகள் ஆனாலும் இதுவே காரணமாக இருக்கும். இது அவ்வப்போது,
அறிவாளிகளின் அலசல்களினாலும், அரசியல்வாதிகளின் பிரச்சாரங்களினாலும் வலியுறுத்தப்படும்.

அயோத்தி, இப்படி காலத்தால் அழியாத காரணமாக இருந்து, இஸ்லாமிய தீவிரவாதத்தை நியாயப்படுத்தும் என்றால் – மொகலாய மன்னர்கள் காலத்திலும், பிரிவினை காலத்திலும் நடந்தேறிய அக்கிரமங்களும் கூட, ஹிந்துக்களின் கோபத்திற்குக் காரணமாக இருக்கலாமே! ஆக, ஒரு அநீதி, பல அக்கிரமங்களை நியாயப்படுத்தும் என்கிற ஸெக்யுலர்சாரிகளின் வறட்டுவாதம், விபரீதமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்.

நடந்துள்ள அராஜகத்திற்குக் காரணம் தேடி அலைவது, அந்த அட்டூழியத்தை நியாயப்படுத்துவதில்தான் முடியும். அதை விடுத்து, தீவிரவாதம் நசுக்கி, பொசுக்கப்பட வேண்டியது என்ற ஒரே உறுதியை மனதில் கொண்டு, அரசு செயல்பட வேண்டும். தீவிரவாதிகளுக்கு சங்கடங்களையும், அவர்களுக்கு உதவுகிற பலருக்கு அச்சத்தையும், உளவுத் துறை துப்பறிவதற்கு பல வசதிகளையும், போலீஸ் தக்க சமயத்தில் நடவடிக்கை எடுக்க வாய்ப்புகளையும் – உருவாக்கித் தருகிற "பொடா' போன்ற சட்டம் அவசியத் தேவை என்பதை, மத்திய அரசு உணரவேண்டும்.

"பொடா இருந்திருந்தால், இந்த அராஜகம் தடுக்கப்பட்டிருக்குமா?' என்று கேட்பதில் அர்த்தமில்லை. "பீனல் கோட்' இருப்பதால், கொலை, கொள்ளை, திருட்டு எல்லாம் தடுக்கப்படவில்லை என்பதால், அந்த கிரிமினல் சட்டம் ஒதுக்கப்பட வேண்டியவைதானா?

பொடா இல்லாமல் இருக்கிற நிலையை விட, பொடா இருக்கிற நிலை, தீவிரவாதிகள் செயல்பாட்டுக்கு சில தடைகளை ஏற்படுத்தும்; டெலிஃபோன் பேச்சுக்களை ஒட்டுக் கேட்பது; சந்தேகத்தின் பேரிலேயே சிலரை சிறைப்படுத்துவது; தீவிரவாதிகளுக்கு உதவுகிறவர்களை கண்காணிப்பது... போன்ற பல நடவடிக்கைகளுக்கு உதவுகிற சட்டம் அவசியமான தேவை. அம்மாதிரி சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படலாம் என்பது உண்மையே. துஷ்பிரயோகம்
நடக்கும்போது அதற்கு பொறுப்பானவர்களை தண்டிப்பதுதான் இதற்கு தீர்வே தவிர; சட்டத்தையே தண்டித்து தூக்கில் போடுவது அல்ல விமோசனம். அப்படி பார்க்கத் தொடங்கினால் நாட்டில் எந்த சட்டமுமே இருக்க முடியாது.

இது ஒருபுறமிருக்க, பாகிஸ்தானுடன் நல்லுறவு என்ற பெயரில், நமது பலவீனத்தை பறைசாற்றும் வேலையை நிறுத்த வேண்டும். பாகிஸ்தான், தீவிரவாத முகாம்களை மூடி, தாவூத் இப்ராஹிம் போன்றவர்களை வெளியேற்றி, தீவிரவாத இயக்கங்கள் தங்கள் நாட்டிலிருந்து செயல்பட முடியாது என்ற நிலையை தோற்றுவிக்கிற வரையில், அதனுடன் என்ன பேச்சுவார்த்தை வேண்டிக் கிடக்கிறது? அதே போல, காஷ்மீர் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை என்றால், அது அவர்கள் ஆயுதங்களை கீழே போட்டு, இனி வன்முறை கிடையாது என்ற தீர்மானத்தைச் செய்கிற வரையில், அர்த்தமற்ற முயற்சி.

உண்மை என்ன? நாம் தீவிரவாதிகளிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். பாகிஸ்தானிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறோம். உள்ளூர் தீவிரவாதிகளிடம், அஹிம்ஸாவாத போதனைகளை செய்து கொண்டிருக்கிறோம். இதைவிட கையாலாகாத்தனம் வேறு இருக்க முடியாது.

நமது அரசினுடைய நெஞ்சில் உரமில்லை; ஆகையால் அது எடுக்கும் நடவடிக்கைகளில் நேர்மைத் திறன் இல்லை. மனித உரிமையாளர்களின் கூச்சல்களை பொருட்படுத்தாமல், அறிவாளிகளின் அயோத்தி ஆய்வுகளைப் பற்றிக் கவலைப்படாமல், பத்திரிகை உலகின் பிரச்சாரத்தை நினைத்து தயங்காமல், பொடாவை விட உக்ரம் அதிகமுள்ள சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். ஒருவன், தீவிரவாதியுடன் தொடர்பு உள்ளவன் என்று சற்று சந்தேகம் வந்தாலே, அவன் உள்ளே போக வேண்டியதுதான் என்ற நிலைமை வர வேண்டும். சந்தேகத்திற்கு உள்ளானவர்களின் டெலிஃபோன் பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்பட வேண்டும். அடிப்படை உரிமை பறி போகிறது என்ற கோஷங்கள் பற்றி கவலைப்படாமல், கண்காணிப்புகள் நடக்க வேண்டும்.

காஷ்மீர் தீவிரவாதிகள் என்கௌன்டர் என்ற பெயரிலோ அல்லது வேறு வகையிலோ திட்டமிடப்பட்டு தீர்த்துக் கட்டப்பட வேண்டும். போலீஸாருடன் ஒத்துழைக்க மறுப்பவர்களுக்கு சிறைவாசம்தான் என்பது தெளிவாக்கப்பட வேண்டும். "தீவிரவாத சகவாசம் உள்ளவரையில், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது' என்று அறிவிக்கப்பட வேண்டும். பங்களாதேஷில் இயங்குகிற பயிற்சி முகாம்கள் மூடப்படாத நிலையில், அந்த நாட்டினுடன் நட்புறவு
என்பது அர்த்தமற்றது; பங்களாதேஷிலிருந்து வருகிற அகதிகளும் தடுக்கப்பட வேண்டும்; ஏற்கெனவே வந்தவர்களும் திருப்பி அனுப்பப்பட வேண்டும். ஆயுதங்களை கீழே போட்டு, அமைதி வழிமுறைகளை மேற்கொள்ளாத இயக்கங்கள் தடை செய்யப்பட்டு, அவற்றுடன் எந்தவித பேச்சு வார்த்தையும் கிடையாது என்று அறிவிக்கப்பட வேண்டும்.

சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற சில குறிப்பிட்ட தினங்களில் மட்டும் பாதுகாப்பு மும்முரப்படுத்தப்பட்டால் போதும் – என்ற தவறான அணுகுமுறை கைவிடப்பட வேண்டும்; இன்று ரயிலில் குண்டு வைத்தவர்கள், நாளை கோவில்களிலோ, பள்ளிகளிலோ, ஆஸ்பத்திரிகளிலோ கூட அதைச் செய்யலாம் என்பதால், மக்கள் அதிகம் புழங்குகிற
எல்லா இடங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக "தீவிரவாதத்தை ஒழித்துக் கட்டுவதில் எந்த தயக்கமும் இனி கிடையாது' என்ற தீர்மானம் பறைசாற்றப்பட வேண்டும்.

இஸ்ரேலியன் ஒருவன், பாலஸ்தீனிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டால், பாலஸ்தீனர்கள் பத்து பேரை இஸ்ரேல் தீர்த்துக் கட்டுகிறது; அதனால்தான், இஸ்ரேலையே அழித்துவிட நினைக்கிற பகைவர்கள் நாலாபக்கமும் இருந்தும், இஸ்ரேல் இன்னும் தலைதூக்கி நிற்கிறது. இஸ்ரேல் நம்மில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை; அவர்களுக்கு இருக்கிற மன உறுதியில்,
நமது ஆட்சியாளர்களுக்கு, பத்தில் ஒரு பங்காவது தோன்றாத வரையில், தீவிரவாதத்தை எதிர்கொள்கிற தகுதி நமக்குக் கிட்டாது.

18 Comments:

Anonymous said...

Natuarlly India gov very slow towards reacting such a blasts.
The action took by Isreal was spotaneous and in mean ppl are ours kiiled. This lacks in india. Thats why some how these ppl side lined and make the dilute by putting non-sense stmts

//Tail Piece//
The kind of Sr. Ministers are the real culprits. They needs to be cleared out from India.

Gopalan Ramasubbu said...

Whole artilce is a another useless piece of s*** from war mongers aka hindutva cannibals.

luckylook said...

////அயோத்தி, இப்படி காலத்தால் அழியாத காரணமாக இருந்து, இஸ்லாமிய தீவிரவாதத்தை நியாயப்படுத்தும் என்றால் – மொகலாய மன்னர்கள் காலத்திலும், பிரிவினை காலத்திலும் நடந்தேறிய அக்கிரமங்களும் கூட, ஹிந்துக்களின் கோபத்திற்குக் காரணமாக இருக்கலாமே!////

மதவெறி, ஜாதிவெறியைத் தூண்டிவிட்டு குளிர்காயும் சோ மாதிரி அற்பப்பதர்களை எல்லாம் தூக்கிலிட்டால் தான் இந்தியா உருப்படும்.... இவனெல்லாம் காலத்துக்கும் திருந்த மாட்டான்....


/////இஸ்ரேலியன் ஒருவன், பாலஸ்தீனிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டால், பாலஸ்தீனர்கள் பத்து பேரை இஸ்ரேல் தீர்த்துக் கட்டுகிறது; அதனால்தான், இஸ்ரேலையே அழித்துவிட நினைக்கிற பகைவர்கள் நாலாபக்கமும் இருந்தும், இஸ்ரேல் இன்னும் தலைதூக்கி நிற்கிறது/////

ஆமா... சோ போய் தான் இஸ்ரேல்ல விளக்கு தூக்கிப் பிடிச்சுப் பாத்தாரு....

இஸ்ரேல் தாக்குதலில் பலியாவது எந்த தீவிரவாதியும் அல்ல... அப்பாவி மக்கள் தான்.... இதுவரை இஸ்ரேல் ராணுவம் கொன்ற அப்பாவிகளில் எத்தனை பேர் தீவிரவாதி என்று சொல்ல முடியுமா?

சோ மாதிரி அறிவில்லாத மிருகங்களுக்கு மனித உயிரின் மதிப்பு இன்னமும் தெரியாமல் இருப்பது ஒன்றும் வியப்பில்லை தான்.....

ஈழத்தில் அப்பாவிகள் கொல்லப்பட்டாலும் சரி.... பாலஸ்தீனத்திலும், லெபனானிலும் அப்பாவிகள் உயிர் பறிக்கப்பட்டாலும் சரி.... சோ மாதிரி பொறுப்பில்லாத பத்திரிகையாளர்கள் அதைப் பற்றி எதுவும் கண்டுக்கொள்ளக் கூட மாட்டார்கள்.... இந்த ஜடம் இதுவரை வங்காலைப் படுகொலை பற்றி ஏதாவது பேசியதுண்டா?

Vazhipokan said...

Mr.Gurumurthy,
India is not Israel. We have diplomatic commitments to honour and we are not a war-mongering nation. Bombing pakistan is not a solution and will only start a new war that will see no end. Whatever we achieved in the growth and development of our nation will be seriously damaged in the conflict. It would be unwise to put the entire country in danger for the loss of some of its citizens. We can retaliate but war is not the way.

>> Special laws, even draconian ones, have to be put in place, to contain terror
Draconian laws are only effective if the terrorists fear for their life or punishment. The terrorists we face now are planning suicidal missions and none of the laws matter for them. Only innocent citizens are affected by such draconian laws.

Instead of spending money on a war, we can use the money in strengthening our security.

koothaadi said...

சோ / குரு மூர்த்திப் போன்றார் அறிவு ஜீவித்தனம் சார்பு நிலை கொண்டது...
காந்தகார்ரில் விமானம் கடத்தப் பட்ட போது இவர்களுக்கு பிடித்த இரும்பு மனிதர்கள் தானே இருந்தார்கள் ..ஆப்கானும் பாகிஸ்தான் போல் பெரிய நாடும் இல்லையே ..இஸ்ரேல் போல் நடந்து கொண்டிருக்கலாமே ..

Anonymous said...

So. Ba.

He is totally a lier, hence ignore his ugly words.

S.L said...

transfer of population is the best option to stop these terrorist actions from occuring again. Dr.Ambedkar said this decades ago. if only we had listened to his advice we would not be facing such a situation now. even now it is not late we can talk with pakistan and bangladesh for a peaceful resolution of this dispute and mutually transfer the populations across the border. it will bring lasting peace to south east asia.

Anonymous said...

'அற்பப் பதர்' 'அறிவில்லாத மிருகம்'...நம் கற்றறிந்த நண்பர்கள் மாற்றுக் கருத்தை வெளியிடும் முறையே அலாதி தான்

johan -paris said...

சோ,குருமூர்த்தி போன்றோர்;தங்கள் படிப்பை வைத்துச் சம்பாதித்து;பிள்ளைகளை அமெரிக்கா அனுப்பிவிட்டு; தம்பாதுகாப்பைப் பலப்படுத்திவிட்டு; சாப்பிட்டது செரிக்க அப்பப்போ! அறிவு சொல்லுகிறோம் பாணியில் நடை முறைக்குச் சாத்தியப்படாத புத்திமதி இலவசமாகத் தந்துகொண்டே இருப்பார்கள். இவர்கள் பாகிஸ்தான் எல்லையில் குடியிருந்தால்; வாயைப் பொத்திக்கொண்டிருப்பார்கள். இவர்களே சொல்கின்ற பாணியில் சொன்னால் "வாய்ச்சொல் வீரர்களே!". இலங்கையில் பார்ப்பனர் வெகுகுறைவு; அவர்களை இந்தியப் பார்ப்பனர் மதிப்பதுமில்லை. அதனால் இவர்கள் இருவருக்கும் இவர்களைத் தொழுபவர்களுக்கும்; இலங்கைத் தமிழர்கள்;மனிதர்களாகவே தெரிவதில்லை.இதை விவாதிப்பதில் பயனே! இல்லை; இனி இவர்கள் மாற மாட்டார்கள். கட்டையில் போகும்வரை ;இவர்கள் இப்படியே! தான் ;நாம் தான் ஒதுக்கி வாழப்பழகவேண்டும்.
யோகன் பாரிஸ்

Anonymous said...

அய்யய்யோ...இந்த விவகாரத்தில் பார்ப்பனர் - இலங்கைத் தமிழர் எல்லாம் எங்கே வந்தார்கள் ?

Vajra said...

People should realize that Nobody (even Cho or Gurumurth) is asking Indian Government to go on war with pakistan. All they say when comparing with Israel is Take stringent action against Terrorism. Empower the Law enforcing agencies.

Instead the Home minister Shivraj patil is giving clean chit to Madrassas, and a member of Ruling coalition is licking the boot of SIMI. What for?

Then you should not cry foul over Hindutva brigade taking advantage of the situation. Hindutva will take roots if Psecs (Pseudo secular) , Pinkos and Pseudo intellectuals do the same non-sense over and over again.

Anonymous said...

India will continue to be perceived as an IMPOTENT nation as long as worthies like luckylook, johan, etc & their masters in "secular" brigade in politics & media are allowed to have their say in the garb of "freedom of speech".

thanjavur said...

This if for luckylook.

Happenings in Lebabnon is BAD. But what stops you from writting anything about Mumbai blast? CHO and Gurumurthy have written everything in reaction to Mumbai blast. You may not agree with them. But what is your solution to this cycle of terrorism? You are so careful in not uttering anything about Mumbai blast. WHY?

simharn said...

Why are my comments not being published?

Idly Vadai said...

simharn
//Why are my comments not being published?//

Because you had attacked people personally. If you have different opinion you can voice it. For example you say a fellow blogger an idiot for his comments I will not publish it :-)

simharn said...

//சோ மாதிரி அறிவில்லாத மிருகங்களுக்கு

//சோ மாதிரி அற்பப்பதர்களை

//இந்த ஜடம்

But you chose to publish these abuses of luckylook. Are you also a pseudo-secularist? Please clarify.

simharn said...

This is for luckylook:

If cho is அறிவில்லாத மிருகம் who are you? You think you are a genius? God help you to get some brains.

Idly Vadai said...

simharn,
I dont want to waste my time in this issue. You have absued lucklook so I did not publish it.
anbudan,
IdlyVadai

PS: you can read my next posting, it reduces Blood pressure :-)