பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 18, 2006

குங்குமத்தில் - லிவிங் ஸ்மைல் வித்யா

இந்த வார குங்குமத்தில் நம்ம லிவிங் ஸ்மைல வித்யா வலைப்பதிவு பற்றி எழுதியிருக்கிறார்.

பக்கம் 1

பக்கம் 2

4 Comments:

johan -paris said...

அவள் விகடனில் வந்தது படிக்கக் கிடைத்தது. இதைப் பதிவிலிட்டதற்கு நன்றி!
யோகன் பாரிஸ்

செந்தில் குமரன் said...

அவருடைய மரணம் குறித்த கவிதை, ரயில் பயணங்கள் பற்றி அவர் எழுதியது எல்லாம் வந்திருக்கிறது. இதை தந்ததற்கு நன்றிகள் இட்லி வடை...

பொன்ஸ்~~Poorna said...

நல்லா இருக்கு.. போட்டோவுக்குப் போட்டோ வித்யா அழகாகிட்டே போறாங்க :)

லிவிங் ஸ்மைல் said...

தொடர்ந்து என் விசயங்களை பதிவிட்டு வரும் நண்பர் இட்லி வடைக்கு என் நன்றிகள்..

பின்னூட்டமிட்ட பாரிஸ் ஜோகனுக்கும், குமரணுக்கும், பொன்ஸ்(உங்களுக்கே இது ஓவரா இல்ல..)க்கும் என் நன்றிகள்...