பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 13, 2006

பிள்ளையாரும் தமிழ்மண நிர்வாகமும்


பிள்ளையார்: தமிழ்மண நிர்வாகியாக கூப்பிட்டு இருக்காங்க
குரங்கு: 'பிள்ளையார் பிடிக்க குரங்காகிப் போன' கதையாக ஆகிவிடபோகிறது. ஜாக்கிரதை

19 Comments:

பொன்ஸ்~~Poorna said...

:)))

:(

மணியன் said...

பிள்ளை யார் ?

Anonymous said...

Kurangu piddika pillayar aana
kathai ahalam :)

குழலி / Kuzhali said...

வாழ்த்துகள்.... வேற என்னத்த சொல்ல... ம்... மஞ்ச தண்ணி ஊத்தி மாலையை போட்டாச்சி..... அடுத்து என்ன? ஒரே..... சும்மா தமாசுக்குதான்....

தமிழ்மண நிர்வாகியானதற்கு வாழ்த்துகள், சிறப்பாக செயல்படுங்கள்

நன்றி

johan -paris said...

என்னங்க!
பிராமணரல்லாத மனிசனைக் கடவுளுக்கு கிட்ட விடமாட்டனெங்குறாங்க!
இது பிராமணக் குரங்கா? பகிடிங்க! கோவிக்கக் கூடாது!
நல்ல படம் இயற்கையா?? அமைந்திருக்கு?,
யோகன் பாரிஸ்

Sivabalan said...

தமிழ்மண நிர்வாகியானதற்கு வாழ்த்துகள்!!

வெற்றி said...

இட்லி,
வாழ்த்துக்கள்.

Samudra said...

வாழ்த்துக்கள் இட்லிவடை.

ENNAR said...

வாழ்த்துக்கள்

Idly Vadai said...

ஐயோ எனக்கு அதில் விருப்பமில்லை. அப்புறம் எல்லோருடைய அட்வைஸையும் கேட்க வேண்டிவரும். எனக்கு என்ன தலையெழுத்தா ?

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள் இட்லி வடை.

கால்கரி சிவா said...

வாழ்த்துக்கள்.

பஜனை ஆரம்பத்தில் விநாயகர் பாடல் முடிக்கும் போது ஆஞ்ஜநேயர் பாடல்.

இதுதான் பிள்ளயார் பிடிக்க குரங்கான கதை.

துளசி கோபால் said...

ஹை!!!!!! எனக்குப் பிடிச்ச ரெண்டு பேர் படமும் போட்டதுக்கு நன்றி.
அருமையா இருக்கார் நம்ம குரங்கனார்.

சொல்ல மறந்துட்டேனே....

நிர்வாகி ஆனதுக்கு வாழ்த்து(க்)கள்.

முத்துகுமரன் said...

வாழ்த்துகள் இட்லி வடை...

இது கூட நல்ல உத்தியா இருக்கே :-)))

மணியன் said...

ஏதோ பிடித்துவிட்டார்களே!
//ஐயோ எனக்கு அதில் விருப்பமில்லை. அப்புறம் எல்லோருடைய அட்வைஸையும் கேட்க வேண்டிவரும். எனக்கு என்ன தலையெழுத்தா ?//

தலை, எழுத்து :)

Quotable acceptance speech !

Anonymous said...

Thamizhmanam probably needs someone of your calibre to institute some standards, dignity and decorum. Congratulations.

Anonymous said...

IdlyVadai is a split personality,
half pillaiyar,half kurangu :)

நாமக்கல் சிபி said...

பார்த்திபன் வடிவேலுவை லோன் வாங்க கூட்டிட்டு போற சீன் ஞாபகத்துக்கு வருது!

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள்