பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 07, 2006

பயனுள்ள ஈ-புத்தகம்

மிக நல்ல/பயனுள்ள ஈ-புத்தகம். எல்லோருக்கும் உபயோகமாக இருக்கட்டுமே என்று பகிர்ந்துக்கொள்கிறேன்.

To download the E-Book click here

உங்கள் நன்றியை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
அன்புடன்,
இட்லிவடை

14 Comments:

கோவி.கண்ணன் said...

ஈ புக்கு கொடுத்த உங்களுக்கு யாரவது வந்து 'p' புக் கொடுக்க போகிறார்கள் :)

சோழநாடன் said...

நான் அதை தரவிரக்கம் செய்யவே இல்லையே :-))

நாமக்கல் சிபி said...

மிக்க பயனுள்ள ஒன்று. என் மனமார்ந்த நன்றிகள்.

:-))

(குசும்பைய்யா! குசும்பு)

மணியன் said...

ஈயைக் கண்டேன்; கல்லைத் தேடுகிறேன்.
...நறநற..

Idly Vadai said...

சோழநாடன்,
தரவிரக்கம் செய்வதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் சொல்லுங்கள் ஈ-மெயிலில் அனுப்பிவைக்கிறேன்.
அன்புடன்,
இட்லிவடை

பொன்ஸ்~~Poorna said...

:))))

விழிப்பு said...

மிக நல்ல ஈ புத்தகம். அருமையாக இருந்தது.

அடுத்த பதிவில் அப்படியே "கொசு புத்தகம்" இருந்தால் தரவேற்றம் செய்யுங்களேன்!

விழிப்பு said...

மிக நல்ல ஈ புத்தகம். அருமையாக இருந்தது.

அடுத்த பதிவில் அப்படியே "கொசு புத்தகம்" இருந்தால் தரவேற்றம் செய்யுங்களேன்!

சதயம் said...

அட ங்கொக்கா மக்கா...அடங்க மாட்டேங்கறீங்களே....

Anonymous said...

Ippo varaen, appo varean nnu soona nadigarai nambi yemaandha rasikan.

Election mudindhadhum Petrol velai yetriya katchikku Vottu pootu yemaandha Vaakkaalan.

Nadigai sooper nnu sonna drabai porulai vaangi yeemandha Vaadikaiyaalan.

Mother therasa aagaporeannu soollittu, cinemavil nadikkum Ms. Aalagi kku SMS vottu pootu yemandha rasigan..


Naan..

Ithanai yematrathukku madhiyil..

Indha e-book oru jujujujujujujujubeeee...

கொங்கு ராசா said...

ஈ.. :)

மதி said...

ஈ மொய்த்த இட்லி வடை

Anonymous said...

imsai arasn 24'm pulikesi endra namakaranam petru peru vaazhvu vaazhga

நாகை சிவா said...

அப்பு, அதை தரையிறக்கம் செய்வதற்கு முன்பே, என்னடா அதிசயமா இட்லி வடை நன்றிகளை கேட்டு வாங்குறாரே, இதுல ஏதும் உள்குத்து இருக்கோமோ நினைத்தேன்.

மேட்டர பாத்ததும்...
உம்மை எல்லாம்........

நல்லா இருங்க அப்பு, நல்லா இருங்க..