பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 02, 2006

படிக்கும் PDF

உங்களுக்கு ஏற்கனவே இதை பற்றி தெரிந்திருக்கலாம். தெரியாதவர்கள் இதை செய்து பார்க்கலாம்.

ஏதாவது ஒரு PDF கோப்பை திறந்து Ctrl+shift+b விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தவும். உங்களுக்கு முழு கோப்பையும் படித்துக் காண்பிக்கப்படும்.

[ Ctrl+shift+v - to hear the page
Ctrl+shift+c - to resume
Ctrl+shift+e - to stop ]

2 Comments:

Anonymous said...

தமிழ் மின் புத்தகத்தினைத் திறந்து கேட்டுப் பார்த்தேன். கீழ்ப்பாக்கத்தில் இருப்பது போன்ற நினைவு எனக்கு.

Idly Vadai said...

தமிழ்மணமா ? தமிழ் மின் புத்தகமா ? சரியாக சொல்லவும் :-)