பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, June 29, 2006

நாங்க செய்யலை, ஆனா வருத்தப்படுகிறோம்

இன்று பல்வேறு நாளிதழ்களில் வந்த செய்திகள்

The Hindu
* We did not own up to killing: LTTE

* A confession of complicity: Anand Sharma

* An attempt to soften India's attitude" - Kaarthikeyan

* An insult to India: Swamy

* What Balasingham should understand - Hindu Editorial

தினமணி
* புலிகள் "வருத்தம்' அர்த்தமற்றது: நீதிபதி ஜெயின்

தினமலர்
* புலிகளுக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது* காங்கிரஸ் எம்.பி., ஆவேசம்

6 Comments:

Anonymous said...

those who have done enough mud slinging to idly vadai, should read these articles,
no human in this world can support to violence and brutal killings,
it might be rajeev gandhi or our own brothers in srilanka.
please don't try to justify the killings of dictator prabhakaran

Anonymous said...

yes...correct, correct, so don't try to justify the killings,raps,atrocities done by by IPKF for which Rajiv was the supreme commander.

VSK said...

//yes...correct, correct, so don't try to justify the killings,raps,atrocities done by by IPKF for which Rajiv was the supreme commander.//

If that is the case, then why this 'sorry'drama?

Anonymous said...

The anti-Tamil elements(Ram,CHO and Swamy gangs)have taken up this issue again to blunt the rising wave of support for our fellow Tamils in Eelam.

ஜயராமன் said...

இந்த பதிவு குறித்தும் இம்மாதிரி என் பெயரில் பின்னூட்டம் வந்தது குறித்தும் நான் இன்று வேறு ஒரு பதிவில் செல்வமணி அவர்களின் பின்னூட்டம் பார்த்து தெரிந்து கொண்டேன்.

இது நான் எழுதிய பின்னூட்டம் இல்லை. இது போலியின் உடையது. இதை தாங்கள் லிங்கை பார்த்தாலே விளங்கும்.

இதை தாங்கள் அனுமதித்தது எனக்கு மிக வருத்தமாக இருக்கிறது.

இம்மாதிரி ஆபாசமான ஒரு கருத்துக்கு நான் எப்போதுமே எதிரி.

ஆதலால், தாங்கள் இதை தயை செய்து எடுத்துவிடவும். என் இந்த மறுப்பையும் உடனே பிரசுரிக்கவும்.

செல்வமணி முதலானோர் இவ்வாறு யோசிக்காமல் என்னை வைவது சரியல்ல

நன்றி

ஜயராமன் said...

இட்லி வடையாரே,

என் பின்னூட்டத்தை அனுமதித்ததற்கு மிக்க நன்றி.

வணங்குகிறேன்.

ஆனால், என் பெயரில் வெளியான இழிவான பின்னூட்டத்தை தாங்கள் அழிக்கவில்ல. தயவு செய்து அந்த அருவருப்பான கருத்துள்ள போலியின் பின்னூட்டத்தையும் அழித்துவிடவும்.

வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்

நன்றி