பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 12, 2006

இளமையில் கல்


‘இளமையில் கல்’லுன்னு இதைத் தான் சொன்னங்களா?
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம - ஜூன் 12


கடைசி செய்தி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து ஜெயலலிதா-வைகோ ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள்

4 Comments:

ப்ரியன் said...

செங்கல் சுமந்து
சாலை கடந்த
ஏழைச் சிறுவன் . . .
சுவர் சுமந்த எழுத்துக்களைப்
படித்து விட்டுச் சிரித்தான் . . .
“இளமையில் கல்!”

- வை.கபிலன்.

:(

மனதின் ஓசை said...

இவர்கள் செய்த பாவம் என்ன? வசதியான குடும்பத்தில் பிறக்காதது ஒன்றுதானே..அந்த தவறுக்கு யார் பொறுப்பு? சரி இவர்கள் வாழ்க்கை இப்படியேதானா? இவன் சந்ததி எப்படி முன்னேறும்? இதே வேலைதானே அவர்களும் செய்வர்?

அதே சமயம் நாம் என்ன புன்னியம் செய்தோம்? இந்த சொகுசு வாழ்க்கை அமைவதர்க்கு?

ஒரு முறை பகலில் பேருந்து பயனத்தில் அவ்வளவு சொகுசாக இல்லையே என நினைத்துக் கொண்டு வெளியில் வேடிக்கை பார்த்த பொழுது வயதான ஒருவர் வெயிலில் கல் உடைத்துக் கொன்டு இருந்ததை பார்த்தது இப்பொதும் மனதை நெருடுகிறது..

Arvindh said...

@ மனதின் ஓசை

Manadhai neruduvathu erukattum.Nerudathan seium..adarkku enna seiyavendum enra thelivu namakku erukkiratha..ethu thirka mudiyatha prachanaiya..Why dont we list possible solutions for this from our end and not from govt initiatives or measures..

சந்தோஷ் aka Santhosh said...

//கடைசி செய்தி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து ஜெயலலிதா-வைகோ ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள்//

இதுல உள் குத்து ஏதும் இல்லையே. அட விடுங்கப்பா இதுக்காவது போராடுறாங்களே போராடினாலும் தப்பு இல்லாட்டியும் தப்புன்னா எப்படி.. :))