பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 02, 2006

இம்சை மனுக்கள் இரண்டு

நடிகர் வடிவேலு நடித்த "இம்சை அரசன் 23-ம் புலிகேசி'' படத்தில் குதிரை காட்சிகள் அமைந்த காட்சியையும் சேர்த்து திரையிட அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவால், மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளதால் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திமுக எம்.பிக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்

6 Comments:

செந்தழல் ரவி said...

அங்கதம் ?

நாகை சிவா said...

கிளம்பிட்டாங்கய்யா........... கிளம்பிட்டானுங்க..........
வேற வேலை ஏதும் இருக்காதா இவங்களுக்கு......

நிலா said...

இட்லி வடையாரே

ஏதோ நீங்க சொன்னா கலாம் கேட்பாருன்னு கொத்ஸ் சொல்றாரு.
எனக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா பாருங்க:

http://nilaraj.blogspot.com/2006/06/blog-post.html

Idly Vadai said...

இதெல்லாம் கொஞ்சம் ஓவர். அம்புட்டுதான் சொல்லுவேன் :-)

Anonymous said...

ஆக்க பூர்வமாக தெரியவில்லை!

barathi said...

நம்ம மாறன் சரியான பந்தா பார்டியா இருக்காருப்பா.

அவுங்க தாத்தா மாதிரியே இவரும் வைகோ மேல சேத்தை வாரி அடிக்கிறாரு.

கைப்பிள்ளை மாதிரி 'ஒண்டிக்கு ஓண்டி வரியான்னு' கேட்டுட்டு,

இப்ப கேட்டா எனக்கு பாதுகாப்பு கொடுங்கன்னு அழுகுறாரு. :-(

தயாவையும் வடிவேலையும் ஒரே இடத்தில வச்ச இட்லி வடைக்கு ஒரு "ஓ" போடுனுங்க.