( நன்றி தினமலர்)
என்ன சும்மா இருக்கீங்க பின்னூட்டத்தில் விளையாட ஆரம்பிக்கலாம்.
( யார் 6வது பின்னூட்டம் என்று பார்க்கலாம், நிச்சயமாக பரிசு கிடையாது )
From IBN-Live
666 = 16 - 26 + 36 |
666 = 6 + 6 + 6 + 6³ + 6³ + 6³ |
666 = 2² + 3² + 5² + 7² + 11² + 13² + 17² |












10 Comments:
நான் தான்1
ஐயோ யாராவது நான் தான் 666 என்று சொல்லிவிடுவார்க்ளோ என்று பயமாக இருக்கிறது.
666 பற்றி ஏதாவது ஒரு தகவல் சொல்லி பின்னூட்டம் இடவும். என் பங்கிற்கு
666 - It is the sum of the squares of the first seven prime numbers.
3 :-)
666 is a number greater than five hundred.
யாழிசை செல்வன் 8 பின்னூட்டம் இட்டுள்ளார். ஒருவரே எவ்வளவு பின்னூட்டம் இடலாம் ஆனால் 666 பற்றி ஒரு குறிப்பு இருக்க வேண்டும் என்பது தான் (புது)விதிமுறை. அதற்காக satheesh போல் புத்திசாலியாக பின்னூட்டம் இட வேண்டாம் ;-)
666 என்பது ஈஈஈ (தமிழ் 99 பலகையில்)
அதுதானுங்கோ www வின் கூட்டுத்தொகை
I tried several times to read and understand the Book of Revelations, the last chapter in the HOLY BIBLE, wherein this 666 has been described. But I could not understand a bit of this. I was told the researches are still on to decode the book of revelations. May be our bloggers have something to say on this. (Sorry to write this comment in english. The computer I use at Office does not have tamil unicode font installed)
Some Updates from IBN-LIve
Something positive about 666..
USla '666' is a brand name of cough syrup aam..
In Chinese, '666' sounds a lot like the words 'Things going smoothly'. It is considered one of the luckiest numbers in Chinese culture. It can be seen prominently in many shop windows across the country, and people there often pay extra to get a mobile phone number including this string of digits.
Nanri: Wikipedia
நான் சொல்ல எண்ணியதை குமரேஸ் சொல்லிவிட்டார்.
Post a Comment