போன பதிவில் ஒரு படத்தை கொடுத்து இது என்ன என்று கேட்டேன். யாரும் சரியான விடையை தரவில்லை. இன்றோடு 15 வருடங்கள்..
May 21, 1991 ஸ்ரீபெரும்புதூரில் ஒரு தேர்தல் கூட்டத்தில் வெடிகுண்டு வெடிப்பில் ராஜிவ் காந்தி பலியானார்.
சம்பவம் நடந்த சிறுதி நேரத்தில் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆர்.கே.ராகவன் இறந்து போன போட்டோ கிராபர் ஹரிபாபுவின் உடல் மீதிருந்த சினான் கேமராவை கைப்பற்றினார். அதை 23ஆம் தேதி தமிழ்நாடு தடய அறிவியல் ஆய்வுக் கூடத்தில் டெவலப் செய்தார்கள். அதில் மொத்தம் பத்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன. பத்தாவது புகைப்படத்தில் குண்டு வெடித்ததன் காரணமாக ஏற்பட்ட பெருந்தீயும், புகையும் சூழ்ந்த தருணம் பதிவாகி இருந்தது. ராஜிவ் காந்தி, மனித வெடிகுண்டு மற்றும் அப்பாவிகள் பலர் பலியான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விநாடி புகைப்படமாக உறைந்து போயிருந்தது. அந்த புகைப்படம் தான் இது!.
மேலும் தகவலுக்கு : வாய்மையில் வெற்றி, ராஜிவ் காந்தி படுகொலை - புலனாய்வு. டி.ஆர்.கார்த்திகேயன், ராதா வினோத் ராஜூ. தமிழில் எஸ். சந்திரமெளலி. ராஜராஜன் பதிப்பகம். விலை 220/=)
படம் உதவி: The Human Bomb. Assassination of Former Primer Minister of India Shri Rajiv Gandhi. DVD Price 500/=
பின்னூட்டத்தில் பாலபாரதி கொஞ்சம் பக்கத்தில் வந்தார். அவருக்கு வாழ்த்துக்கள் !
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, May 21, 2006
!
Posted by IdlyVadai at 5/21/2006 09:10:00 AM
Subscribe to:
Post Comments (Atom)











6 Comments:
அதான் பாலபாரதி சரியான விடையை டந்திரருக்காரே?!
மாயவரத்தான் - பாலபாரதி கொஞ்சம் Close க வந்தார். ஆனால் ஜெயா டிவியில் வந்தது டுபாக்கூர் சினிமாத்தனமான வெடி.
அடச்சே...டூக்க..ஸாரி..தூக்க கலக்கத்திலே பின்னூட்டம் கொடுத்தா அப்படி தான் ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் வரும்.
அது சரி.. வர வர இட்லி வடைக்கு வயசாகிடுச்சு.
தப்பான ஆன்சரா கொடுத்த குழலிக்கு பரிசு.
மேட்டர் என்னான்னு பாயிண்ட்ட புடிச்ச பாலபாரதிய கண்டுக்கவேயில்லை.
என்னவோ போங்க.
மாயவரத்தான் - வயசு ஆகிவிட்டது என்பதை ஒத்துக்கொள்கிறேன். எஸ்.பாலபாரதியை பற்றி Update செய்துவிட்டேன்.
:D
Post a Comment