பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 10, 2006

தேர்தல் போட்டி - டாப் டென் கேள்விகள்

நாளை தேர்தல் முடிவு தெரியும் முன் ஒரு சின்ன போட்டி.

சிம்பிள் விதிமுறைகள்:-)

* போட்டியில் கலந்து கொள்கிறவர்கள் தங்கள் விடைகளை பின்னூட்டமாக இட வேண்டும்.

* ஒருவர் ஒரு தடவை மட்டுமே பின்னூட்டம் இடவேண்டும். ஒன்றுக்கு மேல் இருந்தால் கடைசி பின்னூட்டம் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும்.

* அனானி பின்னூட்டங்கள் உடனே Reject செய்யப்படும். பிளாகர் ஐடி இல்லாதவர்கள், தங்கள் மின்னஞ்சல் முகவரியை கட்டாயம் கொடுக்க வேண்டும்.

* பின்னூட்டங்களை நாளை காலை இந்திய நேரப்படி ஆறு மணி வரை இடலாம். அதற்கு பின் வரும் பின்னூட்டங்களுக்கு அனுமதி கிடையாது.

* நாளை மத்தியம் 4:00pm (இந்திய நேரப்படி) முடிவு அறிவிக்கப்படும்.

* பரிசு - முதல் பரிசு பெற்றவர் இட்லிவடையில் ஒரு பதிவு எழுத இலவசமாக அனுமதிக்க படுவார் :-)



1) எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ?
அதிமுக கூட்டணி:
திமுக கூட்டணி:
விஜயகாந்த்:
மற்றவை:
(No Range allowed)

2) ஜெயலலிதா எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ? ( அல்லது தோற்பார் ) ( Range allowed )

3) விஜயகாந்த் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ( அல்லது தோற்பார் ) ( Range allowed )

4) தேமுதிக ( விஜயகாந்த் கட்சி ) எத்தனை சதவிகிதம் வாக்கு பெறும் ? ( No Range allowed )

5) கூட்டணி ஆட்சியா ? அல்லது தனிக் கட்சி ஆட்சியா ?

6) மதிமுகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed )

7) விடுதலை சிறுத்தைகளுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed )

8) பாமகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed )

9) காங்கிரஸுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed )

10) முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் ?

65 Comments:

நாமக்கல் சிபி said...

1) எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ?
அதிமுக கூட்டணி: 143
திமுக கூட்டணி: 65
விஜயகாந்த்: 4
மற்றவை: 22

(No Range allowed)

2) ஜெயலலிதா எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ? ( அல்லது தோற்பார் ) ( Range allowed )
4000-7500


3) விஜயகாந்த் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ( அல்லது தோற்பார் ) ( Range allowed )
1500-3000

4) தேமுதிக ( விஜயகாந்த் கட்சி ) எத்தனை சதவிகிதம் வாக்கு பெறும் ? ( No Range allowed )
4.5%

5) கூட்டணி ஆட்சியா ? அல்லது தனிக் கட்சி ஆட்சியா ?
தனிக் கட்சி ஆட்சி!

6) மதிமுகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed )
12

7) விடுதலை சிறுத்தைகளுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed )
6

8) பாமகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed )
13
9) காங்கிரஸுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed )
19
10) முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் ?
இலவச 10 கிலோ அரிசி

மகேஸ் said...

அதிமுக கூட்டணி : 77
திமுக கூட்டணி : 155
விஜயகாந்த்: 1
மற்றவை : 0
2) ஜெயலலிதா எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ? 2000 - 5000 வித்தியாசதில் வெற்றி
3) விஜயகாந்த் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்
10000-12000 வித்தியாசத்தில் வெற்றி
4) தேமுதிக ( விஜயகாந்த் கட்சி ) எத்தனை சதவிகிதம் வாக்கு பெறும் ?
11 சதவீதம்

5) கூட்டணி ஆட்சியா ? அல்லது தனிக் கட்சி ஆட்சியா ? கூட்டணி ஆட்சி

6) மதிமுகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? 7

7) விடுதலை சிறுத்தைகளுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? 3

8) பாமகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? 15
9) காங்கிரஸுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? 30
10) முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் ? இலவச அரிசி.

Anonymous said...

1) எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ?
அதிமுக கூட்டணி:45
திமுக கூட்டணி:187
விஜயகாந்த்:2
மற்றவை:0
(No Range allowed)

2) ஜெயலலிதா எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ? ( அல்லது தோற்பார் ) ( Range allowed ) WIN -(2000 to 5000)



3) விஜயகாந்த் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ( அல்லது தோற்பார் ) ( Range allowed ) WIN - (1000-3000)

4) தேமுதிக ( விஜயகாந்த் கட்சி ) எத்தனை சதவிகிதம் வாக்கு பெறும் ? ( No Range allowed )8%

5) கூட்டணி ஆட்சியா ? அல்லது தனிக் கட்சி ஆட்சியா ? Coalation Govt

6) மதிமுகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 4

7) விடுதலை சிறுத்தைகளுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed )2

8) பாமகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 22

9) காங்கிரஸுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed )35

10) முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் ? 2 Rs Rice

இது வரை வந்த பின்னூட்டங்கள்: [2]

செந்தழல் ரவி said...

1) எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ?
அதிமுக கூட்டணி: 157
திமுக கூட்டணி: 76
விஜயகாந்த்:1
மற்றவை:


2) ஜெயலலிதா எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ?
25000 to 35000

3) விஜயகாந்த் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ?

5000 to 7000

4) தேமுதிக ( விஜயகாந்த் கட்சி ) எத்தனை சதவிகிதம் வாக்கு பெறும் ? 7%

5) கூட்டணி ஆட்சியா ? அல்லது தனிக் கட்சி ஆட்சியா ? தனி கட்சி

6) மதிமுகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? 21

7) விடுதலை சிறுத்தைகளுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? 5

8) பாமகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? 16

9) காங்கிரஸுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? 14
10) முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் ?

அது ஒரு கையெழுத்தா தான் இருக்கும்..அதுவும் பேப்பர்ல தான் இருக்கும்..

Idly Vadai said...

இது வரை 4 பின்னூட்டங்கள் அதில் ஒன்று அனானி. அகவே அது Reject செய்யபடுகிறது.

வினையூக்கி said...

1) எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ?
அதிமுக கூட்டணி: 90
திமுக கூட்டணி: 135
விஜயகாந்த்: 4
மற்றவை: 5
(No Range allowed)

2) ஜெயலலிதா எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ? 15,000

3) விஜயகாந்த் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்
5000

4) தேமுதிக ( விஜயகாந்த் கட்சி ) எத்தனை சதவிகிதம் வாக்கு பெறும் ? 18

5) கூட்டணி ஆட்சியா ? அல்லது தனிக் கட்சி ஆட்சியா ? --- கூட்டணி ஆட்சி

6) மதிமுகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? 5

7) விடுதலை சிறுத்தைகளுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? 2

8) பாமகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? 14

9) காங்கிரஸுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? 35

10) முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் ? இரண்டு ரூபாய் அரிசி

NellaiKanth said...

1) எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ?
அதிமுக கூட்டணி: 74
திமுக கூட்டணி: 160
விஜயகாந்த்: 0
மற்றவை: 0
(No Range allowed)

2) ஜெயலலிதா எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ? ( அல்லது தோற்பார் ) ( Range allowed )
30000

3) விஜயகாந்த் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ( அல்லது தோற்பார் ) ( Range allowed )
15000 தோற்பார்

4) தேமுதிக ( விஜயகாந்த் கட்சி ) எத்தனை சதவிகிதம் வாக்கு பெறும் ? ( No Range allowed )
5%

5) கூட்டணி ஆட்சியா ? அல்லது தனிக் கட்சி ஆட்சியா ?
கூட்டணி ஆட்சியா

6) மதிமுகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 7

7) விடுதலை சிறுத்தைகளுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed )
3

8) பாமகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 30

9) காங்கிரஸுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 25

10) முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் ?

Satheesh said...

1) எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ?
அதிமுக கூட்டணி: 112
திமுக கூட்டணி: 118
விஜயகாந்த்:1
மற்றவை:3


2) ஜெயலலிதா எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ? ( அல்லது தோற்பார் ) 300000 to 40000
3) விஜயகாந்த் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ( அல்லது தோற்பார் ) 12000 to 25000
4) தேமுதிக ( விஜயகாந்த் கட்சி ) எத்தனை சதவிகிதம் வாக்கு பெறும் ? 12.5%

5) கூட்டணி ஆட்சியா ? அல்லது தனிக் கட்சி ஆட்சியா ? - Co-alition (கூட்டணி ஆட்சி)

6) மதிமுகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? 4

7) விடுதலை சிறுத்தைகளுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? 4
8) பாமகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? 16

9) காங்கிரஸுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? 12
10) முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் ?
2 rs rice.

இளையவன் said...

எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ?
அதிமுக கூட்டணி: 153
திமுக கூட்டணி:71
விஜயகாந்த்:0
மற்றவை:10
(No Range allowed)

2) ஜெயலலிதா எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ? ( அல்லது தோற்பார் ) ( Range allowed )
25 தொடக்கம் 35 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெல்வார்.
3) விஜயகாந்த் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ( அல்லது தோற்பார் ) ( Range allowed )
25 தொடக்கம் 35 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்பார்
4) தேமுதிக ( விஜயகாந்த் கட்சி ) எத்தனை சதவிகிதம் வாக்கு பெறும் ? ( No Range allowed )
5%
5) கூட்டணி ஆட்சியா ? அல்லது தனிக் கட்சி ஆட்சியா ?
தனிக் கட்சி ஆட்சி
6) மதிமுகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed )
25
7) விடுதலை சிறுத்தைகளுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed )
5
8) பாமகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed )
13
9) காங்கிரஸுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed )
17
10) முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் ?
அரிசிக்கு முன்னுரிமை


இளையவன் (khajani@gmail.com)

Idly Vadai said...

NellaiKanth - நீங்கள் கடைசி கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.
இதுவரை 8 பின்னூட்டங்கள்.

Hamid said...

1) எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ?
அதிமுக கூட்டணி: 73
திமுக கூட்டணி: 159
விஜயகாந்த்: 2
மற்றவை:
(No Range allowed)

2) ஜெயலலிதா எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ? ( அல்லது தோற்பார் ) ( Range allowed ) 7000

3) விஜயகாந்த் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ( அல்லது தோற்பார் ) ( Range allowed ) 5000

4) தேமுதிக ( விஜயகாந்த் கட்சி ) எத்தனை சதவிகிதம் வாக்கு பெறும் ? ( No Range allowed ) : 8
5) கூட்டணி ஆட்சியா ? அல்லது தனிக் கட்சி ஆட்சியா ? : கூட்டணி ஆட்சி

6) மதிமுகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) : 3

7) விடுதலை சிறுத்தைகளுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) :4

8) பாமகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) : 12

9) காங்கிரஸுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) : 38

10) முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் ? Rice 2 Rs/Kg

rajkumar said...

அ.தி.மு.க-31
தி.மு.க-201
விஜயகாந்த்-1
மற்றவை-1

ஜெயலலிதா 7500 முதல் 10000 வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பார்

விஜயகாந்த் 2000 முதல் 4000 வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பார்

தேமுதிக 9 சதவிகித வாகுக்களை பெறும்

திமுக தனி ஆட்சிதான்

மதிமுகவிற்கு மூன்று

விடுதலை சிறுத்தை ஒன்று

பாமகாவிற்கு 25

காங்கிரஸ் 37

முதல் கையெழுத்து அரிசிவிலை மாற்றம்

குழலி / Kuzhali said...

1) எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ?
அதிமுக கூட்டணி: 36
திமுக கூட்டணி: 197
விஜயகாந்த்: 0
மற்றவை: 1
(No Range allowed)

2) ஜெயலலிதா எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ? ( அல்லது தோற்பார் ) ( Range allowed ) 15000-18000

3) விஜயகாந்த் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ( அல்லது தோற்பார் ) ( Range allowed ) 2000-3000

4) தேமுதிக ( விஜயகாந்த் கட்சி ) எத்தனை சதவிகிதம் வாக்கு பெறும் ? ( No Range allowed ) 8%

5) கூட்டணி ஆட்சியா ? அல்லது தனிக் கட்சி ஆட்சியா ? தனி

6) மதிமுகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 4

7) விடுதலை சிறுத்தைகளுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 5

8) பாமகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 27

9) காங்கிரஸுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 36

10) முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் ? 2ரூபாய் அரிசி

Murugesan said...

1.
ADMK Alliance: 71
DMK Alliance: 160
Vijaykanth: 2
others: 1

2. JJ wins by 6000 - 10000 votes

3. VijayKanth Wins by - 15000 votes

4. Voteshare by VK - 16%

5. Coalition government.

6. MDMK - 4

7. VC - 2

8. PMK - 20

9. Congress - 30

10. 1 kg rice Rs. 2.00

Idly Vadai said...

11 பின்னூட்டங்கள் இதுவரை

நாகு said...

1) எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ?
அதிமுக கூட்டணி: 148
திமுக கூட்டணி:82
விஜயகாந்த்: 1
மற்றவை:2


2) 15000--25000

3) 10000--20000

4) 4 சதவிகிதம்

5) தனிக் கட்சி ஆட்சி

6) 3

7) 2

8) 2

9) 4

10) ஜெயலலதா

குழலி / Kuzhali said...

ஒரு சிறு மாற்றம் செய்துள்ளேன்

1) எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ?
அதிமுக கூட்டணி: 36
திமுக கூட்டணி: 197
விஜயகாந்த்: 0
மற்றவை: 1
(No Range allowed)

2) ஜெயலலிதா எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ? ( அல்லது தோற்பார் ) ( Range allowed ) 15000-18000

3) விஜயகாந்த் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ( அல்லது தோற்பார் ) ( Range allowed ) 2000-3000

4) தேமுதிக ( விஜயகாந்த் கட்சி ) எத்தனை சதவிகிதம் வாக்கு பெறும் ? ( No Range allowed ) 8%

5) கூட்டணி ஆட்சியா ? அல்லது தனிக் கட்சி ஆட்சியா ? தனி

6) மதிமுகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 4

7) விடுதலை சிறுத்தைகளுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 2

8) பாமகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 27

9) காங்கிரஸுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 36

10) முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் ? 2ரூபாய் அரிசி

siva said...

1. a) admk - 45
b) dmk - 188
c) dmdk - 1

2. a) win
b) 5000-10000

3. a)win
b)less than 5000

4) 9%

5) thanikatchi aatchi

6) 2

7) 1

8) 26

9) 31

10) Rice. Rs.2/- per Kg.

Idly Vadai said...

14 பின்னூட்டங்கள்

பரஞ்சோதி said...

1) எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ?
அதிமுக கூட்டணி: - 88
திமுக கூட்டணி: 140
விஜயகாந்த்: 0
மற்றவை: 6
(No Range allowed)

2) ஜெயலலிதா எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ? ( அல்லது தோற்பார் ) ( Range allowed ) வெற்றி பெறுவார்

3) விஜயகாந்த் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ( அல்லது தோற்பார் ) ( Range allowed ) தோற்பார்

4) தேமுதிக ( விஜயகாந்த் கட்சி ) எத்தனை சதவிகிதம் வாக்கு பெறும் ? ( No Range allowed ) 6%

5) கூட்டணி ஆட்சியா ? அல்லது தனிக் கட்சி ஆட்சியா ? கூட்டணி ஆட்சி

6) மதிமுகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 6

7) விடுதலை சிறுத்தைகளுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 3

8) பாமகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 18

9) காங்கிரஸுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 22

10) முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் ? கலர் டிவி

இட்லி வடையாரே! சும்மா கும்சாவா, 2 நிமிடத்தில் மனசுல தோணியதை போட்டுட்டேன், தப்பா இருந்தால் போட்டு மானத்தை வாங்கிபுடாதீங்க :) :)

Prabu Raja said...

1)
ADMK Alliance- 81
DMK Alliance- 151
Vinjayakanth- 1
Others- 1
2) 50000-70000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
3) 5000-15000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
4) 1.5%
5) கூட்டணி ஆட்சி
6) 12
7) 3
8) 18
9) 30
10) இரண்டு ரூபாய்க்கு அரிசி

KVR said...

1) எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ?
அதிமுக கூட்டணி: 71
திமுக கூட்டணி: 162
விஜயகாந்த்: 1
மற்றவை: 0
(No Range allowed)

2) ஜெயலலிதா எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ? ( அல்லது தோற்பார் ) ( Range allowed )

வெற்றி பெறுவார்

10000 முதல் 15000 வரை

3) விஜயகாந்த் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ( அல்லது தோற்பார் ) ( Range allowed )

வெற்றி பெறுவார்

1000 முதல் 5000 வரை

4) தேமுதிக ( விஜயகாந்த் கட்சி ) எத்தனை சதவிகிதம் வாக்கு பெறும் ? ( No Range allowed )

3%

5) கூட்டணி ஆட்சியா ? அல்லது தனிக் கட்சி ஆட்சியா ?

கூட்டணி ஆட்சி (வெளியில் இருந்து ஆதரவு).

6) மதிமுகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed )

12

7) விடுதலை சிறுத்தைகளுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed )

4

8) பாமகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed )

18

9) காங்கிரஸுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed )

20

10) முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் ?

அரிசி

Idly Vadai said...

18 பின்னூட்டங்கள்

luckylook said...

1) எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ?
அதிமுக கூட்டணி: 40
திமுக கூட்டணி: 191
விஜயகாந்த்: 1
மற்றவை: 1


2) ஜெயலலிதா எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ? ( அல்லது தோற்பார்
2000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!

3) விஜயகாந்த் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ( அல்லது தோற்பார்
500 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி!

4) தேமுதிக ( விஜயகாந்த் கட்சி ) எத்தனை சதவிகிதம் வாக்கு பெறும் ? 6.5%

5) கூட்டணி ஆட்சியா ? அல்லது தனிக் கட்சி ஆட்சியா ?
தனிக்கட்சி ஆட்சி

6) மதிமுகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ?
3

7) விடுதலை சிறுத்தைகளுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ?
0

8) பாமகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ?
25

9) காங்கிரஸுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ?
40

10) முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் ?
கிலோ அரிசி 2 ரூபாய்...

இலவசக்கொத்தனார் said...

1)அதிமுக கூட்டணி: 108
திமுக கூட்டணி:126
விஜயகாந்த்:0
மற்றவை:0

2) வெற்றி 15,000 - 20,000

3) தோல்வி <3,000

4) 1%

5) கூட்டணி

6) 14

7) 4

8) 12

9) 32

10) 2 ரூபாய் அரிசி

Idly Vadai said...

20 பின்னூட்டங்கள்

முத்துகுமரன் said...

1.அதிமுக கூட்டணி: 62
திமுக கூட்டணி : 169
விஜயகாந்த்: 1
மற்றவை: 2

2.ஜெ. வெற்றி பெறுவார் வாக்கு வித்தியாசம் 13,000-18,400

3.விஜயகாந்த் வெற்றி பெறுவார். வாக்கு வித்தியாசம் 2700 - 3500

4. 7.3 சதவீத வாக்குகள்

5. கூட்டணி ஆட்சி

6. மதிமுக 8 இடங்கள்

7. விடுதலை சிறுத்தைகள் 3 இடங்கள்

8. பாமக 26 இடங்கள்

9. காங்கிரஸ் 33

10. 2ரூ அரிசி

subramanian said...

1. ADMK 90
DMK 140
DMDK 2
REST 2
2.Jayalalitha victory 35000 votes
3.Vijayakanth Victory 10000 votes
4.DMDK vote percentage 7 %
5.Coalition Govt
6.4
7.1
8.19
9.28
10. Waiving Farmer's co-operative loans.

Kodees said...

1. ADMK-49
DMK-185

2. Win by 25000 and above

3. Lost by 15000 and below

4. 4%

5. Government by DMK

6. 7

7. 0

8. 23

9. 34

10. Color TV

Idly Vadai said...

24 பின்னூட்டங்கள்

Haranprasanna said...

1) எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ?
அதிமுக கூட்டணி: 152
திமுக கூட்டணி: 81
விஜயகாந்த்: 1
மற்றவை:
(No Range allowed)

2) ஜெயலலிதா எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ? ( அல்லது தோற்பார் ) ( Range allowed ) 50K to 70K - Jayalalitha will win

3) விஜயகாந்த் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ( அல்லது தோற்பார் ) ( Range allowed ) 15K to 20K- Vijayakanth will win.

4) தேமுதிக ( விஜயகாந்த் கட்சி ) எத்தனை சதவிகிதம் வாக்கு பெறும் ? ( No Range allowed ) 7.2%

5) கூட்டணி ஆட்சியா ? அல்லது தனிக் கட்சி ஆட்சியா ? Single Party Ruling.

6) மதிமுகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 18 Seats

7) விடுதலை சிறுத்தைகளுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 2 Sats

8) பாமகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 9 Seats

9) காங்கிரஸுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 12 Seats

10) முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் ? Of whom?

பிரதீப் said...

1) எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ?
அதிமுக கூட்டணி: 48
திமுக கூட்டணி:185
விஜயகாந்த்:1
மற்றவை:
(No Range allowed)

2) ஜெயலலிதா எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ? ( அல்லது தோற்பார் ) ( Range allowed )20000-30000 வெற்றி பெறுவார்

3) விஜயகாந்த் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ( அல்லது தோற்பார் ) ( Range allowed )1000-5000 வெற்றி பெறுவார்

4) தேமுதிக ( விஜயகாந்த் கட்சி ) எத்தனை சதவிகிதம் வாக்கு பெறும் ? ( No Range allowed ) 4%

5) கூட்டணி ஆட்சியா ? அல்லது தனிக் கட்சி ஆட்சியா ?
கூட்டணி ஆட்சி

6) மதிமுகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 4

7) விடுதலை சிறுத்தைகளுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 0

8) பாமகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 26

9) காங்கிரஸுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 40

10) முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் ?
இரண்டு ரூபாய் அரிசிக்கான கையெழுத்து

ஜெயக்குமார் said...

திமுக - 80
அதிமுக - 60
கம்யூனிஸ்டுகள் - 12
தேமுதிக - 2

ஜெயலலிதா - சுமார் 10,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெல்லுவார்
விஜயகாந்த் - சுமார் 2000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெல்லுவார்
தேமுதிக - சுமார் 7 சதவீத வாக்குகள் பெறும்
கூட்டணி ஆட்சிதான்
மதிமுக - 15
விடுதலைச்சிறுத்தைகள் - 6
பாமக - 25
காங்கிரஸ் - 20
பதவியேற்புக்குப்பின் ஆட்சி பொறுப்பு கையெழுத்தாக இருக்கும்.

SK said...

"நாளை நமதே!"
1.அதிமுக அணி: 64
திமுக அணி: 76
விஜய்காந்த்:71
மற்றவை:23

2. 15,000 [ஜெயிப்பார்]

3.24,000 [ஜெயிப்பார்]

4. 29%

5. கூட்டணி ஒர் மறுதெர்தல்

6. 7

7. 2

8. 6

9. 12

10.ரேஷன் அரிசி பற்றியது.

Dharumi said...

10) முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் ?\\\\\\
நாளை மத்தியம் 4:00pm (இந்திய நேரப்படி) முடிவு அறிவிக்கப்படும்/////

நீங்க கேட்ட கேள்விகளுக்குப் பதில் எல்லாம் தெரியாதுங்க..இருந்தாலும் மேலே சொன்ன இரண்டும் ஒத்து வருமா? நாள மாலைக்குள் 10வத் கேள்விக்குப் பதில் எப்படி கிடைக்கும்?

நான் பதில் சொல்லி முதல் பரிசு வாங்கிடுவேன். ஆனால் பரிசு 'பிடிக்கலை'. ஆகவே சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் :-)

மாயவரத்தான்... said...

1. அ.தி.மு.க.கூட்டணி : 142
தி.மு.க. கூட்டணி : 87
தே.மு.தி.க. : 3
மற்றவை : 2

2. 20,000 ~ 30,000 வெற்றி

3. 15,000 ~ 25,000 வெற்றி

4. 8 சதவிகிதம்

5. தனிக்கட்சி ஆட்சி

6. 28

7. 5

8. 20

9. 15

10. சுமங்கலி கேபிள் :) சும்மா.. நிஜமான முதல் கையெழுத்து.. முதல்வராக பதவிப் பிரமாணம் ஏற்கும் பத்திரத்தில் கையெழுத்து. :)

Idly Vadai said...

28 பின்னூட்டங்கள்

மாயவரத்தான்... said...

தாங்க முடியலப்பா.. இப்படி 20,24,25 அப்படீன்னு சொல்லிட்டே இருக்கணுமா? ஒரேடியா நாளைக்கே சொல்லுங்கப்பா போதும்.

Idly Vadai said...

மாயவரத்தான் - சரி அப்படியே செய்கிறேன். :-)

நாமக்கல் சிபி said...

//மாயவரத்தான் - சரி அப்படியே செய்கிறேன். :-) //

அட! இட்லிவடை பதில் கூட சொல்றாரு டோய்........!

Idly Vadai said...

நமக்கல் சிபி - என்ன நக்கலா ?

SK said...

நட்சத்திர வாரத்துல அவரு தனக்கும் பின்னூட்டம் வந்துச்சுன்னு சொல்ல ஆசைபடறாரு, அதுக்குப் போயி கடுப்படிக்கிறீங்களே, 'மாயவரத்தாரே'

:-))

நாமக்கல் சிபி said...

//நமக்கல் சிபி - என்ன நக்கலா ? //

ஹே! இட்லி வடை எனக்கும் பதில் சொல்லிட்டாரு டோய்....!

நாமக்கல் சிபி said...

//நட்சத்திர வாரத்துல அவரு தனக்கும் பின்னூட்டம் வந்துச்சுன்னு சொல்ல ஆசைபடறாரு, அதுக்குப் போயி கடுப்படிக்கிறீங்களே, 'மாயவரத்தாரே'
//

நீங்க மாயவரத்தாரை விட கலாய்க்கறீங்களே எஸ்.கே!

:))

இட்லி வடை, சும்மா ஜாலிக்கு.

:-))))

இளவஞ்சி said...

1) எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ?
அதிமுக கூட்டணி: 164
திமுக கூட்டணி: 68
விஜயகாந்த்: 2
மற்றவை:
(No Range allowed)

2) ஜெயலலிதா எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ? ( அல்லது தோற்பார் ) ( Range allowed ) வெற்றி பெறுவார் = 10000 - 15000

3) விஜயகாந்த் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ( அல்லது தோற்பார் ) ( Range allowed ) வெற்றி பெறுவார் = 5000 -10000

4) தேமுதிக ( விஜயகாந்த் கட்சி ) எத்தனை சதவிகிதம் வாக்கு பெறும் ? ( No Range allowed ) 7%

5) கூட்டணி ஆட்சியா ? அல்லது தனிக் கட்சி ஆட்சியா ? தனிக் கட்சி ஆட்சி

6) மதிமுகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 16

7) விடுதலை சிறுத்தைகளுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 6

8) பாமகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 12

9) காங்கிரஸுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 24

10) முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் ? அம்மா எதுல கையெழுத்து போடுவாங்கன்னு யாருக்கு தெரியும்?!

Kouthur Sriram said...

1)Expected Number of Seats Party Wise:
ADMK Alliance: 72
DMK Alliance: 161
Vijayakanth: 1
Others: 0

2) Jayalalitha will win with a margin of 25200 - 27000 Votes!

3) Vijayakanth will win with a margin of 7000 - 10000 Votes

4)DMDK will win 7% votes

5) It will be a Single Party Government

6) Four Seats for MDMK

7) One Seat for VC.

8) Nine Seats for PMK

9) 17 Seats for Congress

10) First Signature will be for Rs.2 Per Kg Rice.

You are doing an excellent job!

Cheers,
Sriram

vasikar said...

1. ADMK 82
DMK 153
Vijaykanth 0
Other 0

2. 118,500

3. 12,500

4. 4%

5. Kootani Aatchi

6. 20

7. 5

8. 15

9. 20

10. Rice 1kg = 2 Rs

கோவி.கண்ணன் said...

1) எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ?
அதிமுக கூட்டணி: 65
திமுக கூட்டணி: 167
விஜயகாந்த்: -
மற்றவை: 2
(No Range allowed)

2) ஜெயலலிதா எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ? ( அல்லது தோற்பார் )
(No Range allowed)
வெற்றி - 21026

3) விஜயகாந்த் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ( அல்லது தோற்பார் )
(No Range allowed)
தோற்பார் - 5113

4) தேமுதிக ( விஜயகாந்த் கட்சி ) எத்தனை சதவிகிதம் வாக்கு பெறும் ?
(No Range allowed)
3.21%

5) கூட்டணி ஆட்சியா ? அல்லது தனிக் கட்சி ஆட்சியா ?
கூட்டணி ஆட்சி

6) மதிமுகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? (No Range allowed)
2

7) விடுதலை சிறுத்தைகளுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? (No Range allowed)
2
8) பாமகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? (No Range allowed)
23
9) காங்கிரஸுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? (No Range allowed)
31

10) முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் ?
இரண்டு ரூபாய் அரிசி

Ref : http://govikannan.blogspot.com/2006/05/5.html

Idly Vadai said...

தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் தான் உள்ளது.
பின்னூட்டம் இட்ட சிலருடைய கூட்டு தொகை அதைவிட அதிகமாக உள்ளது :-). சில கட்சிகள் மீது உங்களுக்கு பாசம் இருக்கலாம் அதற்க்காக இப்படியா ?

முகமூடி said...

எனக்கு அவசர வேலை இருப்பதால் 11ம் தேதி 11 மணிக்குதான் இதற்கெல்லாம் விடை சொல்ல முடியும் (அப்பதான் நேரம் நல்லா இருக்குன்னு நம்பூதரி சொல்லியிருக்காரு)

இந்த பின்னூட்டத்தை உடனே பிரசுரிக்கவும். மறுத்தால் ....

Sivabalan said...

1.
1 admk - 35
2. dmk - 175
3. vijayakan - 2
4. others- 22

2. 10-15% defeat

3. 75% defeat

4. 7 to 10%

5. Kootani

6. 2 seats

7. 4 seats

8. 16 seats

9. 30 seats

10. JJ- Free rice
Mk - Free TV

மித்ரா said...

Here you go...
1.ADMK alliance : 84
DMK alliance: 97
Vijaykanth :31
Others: 22

2.Jayalalitha will win in 49000 votes difference

3.Vijakanth - 15000

4.DMDK will get an average of 13% votes in all consituenies

5. Alliance government (probably ADMK + DMDK + others )

6.MDMK : 14

7. DP : 4

8. PMK : 19

9. Congress : 17

10. Free rice

Rgds, sai

நாமக்கல் சிபி said...

//தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் தான் உள்ளது.
பின்னூட்டம் இட்ட சிலருடைய கூட்டு தொகை அதைவிட அதிகமாக உள்ளது :-). சில கட்சிகள் மீது உங்களுக்கு பாசம் இருக்கலாம் அதற்க்காக இப்படியா ? //

:-)

(நானே அப்படி ஏதாச்சும் போட்டுட்டனோ)

vishytheking said...

1) எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ?
அதிமுக கூட்டணி: 130
திமுக கூட்டணி: 102
விஜயகாந்த்: 1
மற்றவை: 1
(No Range allowed)

2) ஜெயலலிதா எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ? ( அல்லது தோற்பார் ) ( Range allowed ) 25000

3) விஜயகாந்த் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ( அல்லது தோற்பார் ) ( Range allowed ) 5000

4) தேமுதிக ( விஜயகாந்த் கட்சி ) எத்தனை சதவிகிதம் வாக்கு பெறும் ? ( No Range allowed ) 9%

5) கூட்டணி ஆட்சியா ? அல்லது தனிக் கட்சி ஆட்சியா ? thani aatchi

6) மதிமுகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 4

7) விடுதலை சிறுத்தைகளுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 3

8) பாமகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 7

9) காங்கிரஸுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 15

10) முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் ? signature accepting the chiefministership. (neenga thi mu ka thaan jeyikkum nnu muzhusa nambureenga pola.. ) jaya vanthaal OzhiyargaLukku sambalam pattuvaada seiyyum file.

anbudan vichchu
neyvelivichu.blogspot.com

மாயவரத்தான்... said...

//பின்னூட்டம் இட்ட சிலருடைய கூட்டு தொகை அதைவிட அதிகமாக உள்ளது :-). சில கட்சிகள் மீது உங்களுக்கு பாசம் இருக்கலாம் அதற்க்காக இப்படியா //

தே.மு.தி.க.வுக்கு 2340 சீட்கள் கிடைக்கும் என்று சொன்ன நண்பர் எஸ்.கே.வை கிண்டலடித்த இட்லிவடையாரை வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக இட்லிவடையார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படுமென்றும் எச்சரிக்கை விடுக்கிறேன்.

மாயவரத்தான்... said...

//எனக்கு அவசர வேலை இருப்பதால் 11ம் தேதி 11 மணிக்குதான்//

உங்க 11 மணியா எங்க 11 மணியா முகமூடி?!

Kumaresan V said...

1. ADMK - 90
DMK - 140
VK - 2
others - 2

2.J win 30000-50000

3. VK win 10000-25000

4.12%

5. Koottani Atchchi

6. MDMK - 5 seats

7. VS - 0

8. PMK - 25

9. Congress - 35

10. Ilavasa Arisi

koothaadi said...

) எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ?
அதிமுக கூட்டணி:60
திமுக கூட்டணி:173
விஜயகாந்த்:1
மற்றவை:
(No Range allowed)

2) ஜெயலலிதா எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ? ( அல்லது தோற்பார் ) ( Range allowed )
வெற்றி 6000-14000
3) விஜயகாந்த் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ( அல்லது தோற்பார் ) ( Range allowed )

தோல்வி (4000-10000)
4) தேமுதிக ( விஜயகாந்த் கட்சி ) எத்தனை சதவிகிதம் வாக்கு பெறும் ? ( No Range allowed )
8%

5) கூட்டணி ஆட்சியா ? அல்லது தனிக் கட்சி ஆட்சியா ?

கூட்டணி

6) மதிமுகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed )
5
7) விடுதலை சிறுத்தைகளுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed )
0
8) பாமகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed )
25

9) காங்கிரஸுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed )
40
10) முதல் கையெழுத்து எதுவாக இருக்கும்
அரிசி தான்

நாமக்கல் சிபி said...

//தே.மு.தி.க.வுக்கு 2340 சீட்கள் கிடைக்கும் என்று சொன்ன நண்பர் எஸ்.கே.வை கிண்டலடித்த இட்லிவடையாரை வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக இட்லிவடையார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படுமென்றும் எச்சரிக்கை விடுக்கிறேன். //

இதை இட்லி வடை இன்னும் சொல்லவே இல்லையே!
உமக்கு எப்படித் தெரியும். 2340னு போட்டது நீர்தானா மாயவரத்தாரே!

நானும் ஏதோ அஞ்சு, பத்து அதிகமாகியிருக்கும்னு நினைச்சேன்.



2340-ஆ! :-)

மாயவரத்தாரே உமக்கு குசும்பு சாஸ்திங்கோ! அதென்ன இதை எழுதிபிட்டு பொட்டிக்குள்ள புகுந்துகிட்டு சிரிக்கிறீரு!

பொன்ஸ் said...

//உடனடியாக இட்லிவடையார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படுமென்றும் எச்சரிக்கை விடுக்கிறேன்.
//
இதுக்குத்தான்யா இட்லி வடை பதிலே சொல்வது இல்லை.. :)

குமரேஸ் said...

1. அதிமுக கூட்டணி:80
திமுக கூட்டணி:151
விஜயகாந்த்:1
மற்றவை:2
2.2 - 4 வெற்றி பெறுவார்
3.3 - 5 தோல்வி
4.8
5.கூட்டணி
6.5
7.1
8.18
9.28
10.அரிசி 2 ரூபா

Suresh said...

1. DMK Alliance
2. 10000 to 15000 votes
3. Vijayakanth will loose, range could be 2000 - 5000 votes
4. ~10%
5. NO COALITION
6. 2
7. 0
8. 20
9. 35
10.2 Kg Rice

Ayya Ala vidu!!

Anonymous said...

நாளை (?) மத்தியம் 4:00pm (இந்திய நேரப்படி) முடிவு அறிவிக்கப்படும்

நாளைக்குத்தானே இன்றில்லையே !

Prabu Raja said...

Release the blogs quick. Lets see who won this contest....

Idly Vadai said...

வேலை கொஞ்சம் அதிகம் அதனால் தாமதம். இன்று மாலை அறிவிப்பு. தாமதத்திற்கு மன்னிக்கவும்.