கலைஞர் Indo-Asian News Service க்கு கொடுத்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார். ( Source : http://in.news.yahoo.com/060427/43/63tw6.html )
Q: You sought votes in the 2004 general elections saying it was your last election. Why you are back seeking votes?
A: I find myself still hale and hearty and can serve the people effectively for some more time. So why should I not contest again? I am sure the people will understand.
Q: What are the issues in these elections? In earlier elections corruption of the Jayalalitha government was a major issue. But this time the perception is that she has done well on the development side and has also tackled the tsunami relief satisfactorily.
A: Corruption is still an issue and we will expose her (Jayalalitha) thoroughly before the public. Recently a 102-acre land was allotted to a Singapore consortium at a ridiculously low price. We were planning to make this public, but Jayalalitha came to know about it and held an urgent cabinet meeting to cancel the allotment. (Smiles) The Singapore party is now planning to go to a court. As far as the tsunami relief is concerned, the less said the better.
Q: You have announced measures like rice for Rs.2 a kg and free TVs. How are you going to implement them?
A: Would we talk about things that are not possible to achieve? If we plug the loopholes, this could be done easily.
Q: Your party is always against coalitions and Tamil Nadu has never had one so far. Now that you are contesting just 130 seats, how do you hope to get a majority on your own?
A: Although we are contesting fewer seats, I am hopeful we will win a majority. Our allies will also do well. Our coalition should dislodge the anti-people government. Even if we don't win, she (Jayalalitha) should not win (he says with a twinkle in his eyes).
Q: Your party does not have any other chief ministerial candidate. Your critics say that if you win, you may install your son Stalin as chief minister.
A: I am not going to die tomorrow. Anyway why should I nominate my successor? When Annadurai (former chief minister and party's founder) died he did not nominate me although he had hinted that I should succeed him. The others in the party took note of that and made me the chief minister.
Stalin has been in public life for quite some time. After the 2004 general elections the Congress leaders suggested that he should be made a minister but I refused. Did not Rajaji's (C. Rajagopalachari) son become a MP?
Q: Who is supporting Jayalalitha?
A: Brahmins of this state want her to come back. They are solidly behind her.
Q: Where are the Brahmins? Most of them have left the state and are living aboard? A: The Brahmins still have an influence and they think if Jayalalitha comes back they will rule.
Q: Did Sonia Gandhi consult you before she decided to resign from Lok Sabha?
A: No, she did not. She took us by surprise. However, I think her sacrifice will go down well with the people.
தயாநிதி மனைவி ஒரு பிராமனர், அப்போ அவர் ஜெயலலிதாவிற்கு தான் ஓட்டு போடுவாரா ?
கடைசி செய்தி:
பா. ஜ., தலைமயிலான தே. ஜ., கூட்டணியில் இருந்து விலகியது ஏன் ?
பி. டி. ஐ., செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கலைஞர் புது விளக்கம் அளித்துள்ளார்.
"கடந்த 2003 ல் ராஜாவை தி. மு க., சார்பில் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்துமாறு அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் போனில் கேட்டேன். 2 நாட்கள் பின்னர் சந்தித்த வெங்கையா ராஜா ஒரு ஜூனியர் என்றார். ராஜா ஒரு தலித் என்பதால் அவர் மறுத்து விட்டார். இந்த ஒரு காரணத்திற்காகவே தே. ஜ., கூட்டணியில் இருந்து தி. மு. க., விலகியது"
ஜாதியை வைத்து அரசியல் பண்ணுவதில் கலைஞரை மிஞ்ச யாரும் இல்லை.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, May 05, 2006
பிராமனர்கள் ஓட்டு ஜெக்கு - கலைஞர்..
Posted by IdlyVadai at 5/05/2006 01:00:00 PM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










26 Comments:
//ஜாதியை வைத்து அரசியல் பண்ணுவதில் கலைஞரை மிஞ்ச யாரும் இல்லை//
உண்மை, உண்மையை தவிர வேறில்லை.
//ராஜா ஒரு தலித் என்பதால் அவர் மறுத்து விட்டார். இந்த ஒரு காரணத்திற்காகவே தே. ஜ., கூட்டணியில் இருந்து தி. மு. க., விலகியது"//
திருமாவ கழட்டி விட்டது எதனால்.
உண்மையான பகுத்தறிவு/தொலை நோக்கு வியாதி. இந்த வியாதி நம்மை ஆள இன்னும் 6 நாள் உள்ளது. இது தமிழகத்தின் விதி.
//ஜாதியை வைத்து அரசியல் பண்ணுவதில் கலைஞரை மிஞ்ச யாரும் இல்லை//
ஆனால் 'பிரச்னைகளை 'ஊதி' பெரிசாக்குவதில் அவர் வல்லவர்' என்று (நன்றி : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்) சொன்னால் மட்டும் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடும்.
ஒருவேளை தயாநிதி மாறனின் மனைவி ஜெ.க்கு தான் ஓட்டு போடுவாரோ என்னவோ? உளவுத்துறையிடமிருந்து கருணாநிதிக்கு தகவல் வந்திருக்கும்!
பிராமணர்கள் மைனாரிட்டி ஆகிவிட்டனர் தொகையில் (4-6%) , அவர்களால் எப்படி வாக்கு போக்கை மாற்ற முடியும்.கருணாநிதிக்கு எப்பயோ பிடிச்ச ஜன்னி இன்னும் தெளியல. அவர் ஒரு பிராமண துவேஷி. ஜாதியால் அரசியல் செய்யும் அவரை இன்னும் ஏன் தலைவராக வைத்துள்ளனர்? சங்கராச்சாரியாரை உள்ளேஎ தள்ளினதுக்கு ஜெ. மேல் ஹிந்துக்களுக்கு கோபம் என்பதை விட பிராமணார்களுக்கு கோபம் என்றும் அதே தலைவர்தான் சொன்னார். அப்ப எப்படி பிராமணர்கள் ஓட்டு அம்மாவுக்கு விழுமாம்? முன்னுக்கு பின் முரணாகப் பேசுவதிலும் அவர் முரண்.கருணாநிதி!
Anonymous,
உங்கள் பின்னூட்டம் தனி நபர் தாக்குதல் அதனால் அதை அனுமதிக்கவில்லை. மன்னிக்கவும்
அன்புடன்,
இட்லிவடை
கருணாநிதியின் பேச்சு மிகவும் துரதிருஷ்டமானது. இதுவரைக்கும் இவருக்கு ஓட்டு போட்டது தப்போ என்று நினைக்க வைக்கிறார்.
சாதியைக் காட்டி ஓட்டு இழுப்பதா...
சமீபத்தில் ஸ்டாலினின் பலவீனம் அவரது தந்தை உயர்ந்த சாதிக்காரராக இல்லாதது என்கிறார்.
அப்படியென்றால் இவ்வளவு உயரத்திற்கு வந்த அவரது தந்தை யாராம்?
இவருடைய சமீபத்திய பேச்சுகள் எரிச்சலைத்தான் தருகின்றன. ஜெ மட்டும்தான் இப்பிடிப் பேசனுமா என்று சொல்கிறார்கள். கருணாநிதிக்கும் ஜெ போல பேச உரிமை இருக்கிறது. அப்படிப் பேசும் பொழுது ஜெ அளவுக்குத்தான் அவரையும் மதிப்போம். Nothing special.
ennal thamizhil type seiya mudiyavillai..irundhaaalum ennudaya karuthu..
avar pechilum ezhuthilum brahmanargalai kurai kooruvadhaal avar sirupaanmayinarai aadharippadhu pol thondrum.. aanal avarai pola oru kaariyavaadhi yaarumillai..
oru muslim pennaga irundhu, naanninaippadhu ennavendral, avar arasiyal aadhayathukkahave ippadi ellam pesugiraar..
coimbatore vedigundu chambavathinbodhu sirayil adaikkapatta yeralamaana muslim ilaignargal innum veliyetra villai.. avargalai visaaranaikkaha azhaithu chellapattargal.. idhu nadanthadhu karnanidhyin aatchiyil thaan..
idhu pola pala chambavangal.
indha murai naan jayvirku thaan vaakalippen..
NAAN BRAHMIN alla!!
பி. டி. ஐ., செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கலைஞர் புது விளக்கம் அளித்துள்ளார்.
"கடந்த 2003 ல் ராஜாவை தி. மு க., சார்பில் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்துமாறு அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் போனில் கேட்டேன். 2 நாட்கள் பின்னர் சந்தித்த வெங்கையா ராஜா ஒரு ஜூனியர் என்றார். ராஜா ஒரு தலித் என்பதால் அவர் மறுத்து விட்டார். இந்த ஒரு காரணத்திற்காகவே தே. ஜ., கூட்டணியில் இருந்து தி. மு. க., விலகியது"
--
இது நிச்சயம் கடைந்தெடுத்த பொய் என்று நான் நினைக்கிறேன். ஆனால், இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் பாஜக ஒரு மோசமான கட்சி என்று கூறலாம். ஆனால், இது உண்மையாக இல்லாத பட்சத்தில் பாஜக கருணாநிதி மீது அவதூறு வழக்கு போட வேண்டும். அவ்வாறு அவதூறு வழக்கு போடவில்லை என்றால், பாஜகவைப் பற்றி கருணாநிதி சொன்னது உண்மை என்று ஆகிவிடும்.
எதிர்கால கூட்டணி வரும் என்று ஆசைப்படாமல், அடாவடியாக இறங்கி பாஜக கருணாநிதி மீது வழக்கு போட வேண்டும். இல்லையேல், பாஜக சுத்தமாக சுயமரியாதை இல்லாத கேவலமான கட்சி என்று நிரூபணம் ஆகிவிடும்.
தயாநிதி மாறனின் அம்மாவும் (மாறனின் மனைவி) ஒரு பிராம்மணர்தான்.
Jananpandian,
பார்க்க
http://www.ibnlive.com/news/why-dmk-left-nda-reveals-karunanidhi/9512-4.html
http://www.outlookindia.com/pti_news.asp?id=382490
http://www.chennaionline.com/colnews/newsitem.asp?NEWSID=%7B3CA626F6-1149-4BD8-8D87-977AFF05EFF3%7D&CATEGORYNAME=Chennai
http://www.newkerala.com/news2.php?action=fullnews&id=53861
http://ia.rediff.com/election/2006/may/05ptn.htm?q=np&file=.htm
Looks like you misreported this. Please read this again:
"Vajpayee asked me over telephone who should be appointed as a Cabinet minister in the vacancy caused by the death of Maran. I wanted the post to be given to Raja since he is a Dalit.
"But When Venkaiah Naidu met me two days later, he told me it was not possible to elevate Raja as he was a junior. This was one of reasons for the DMK to leave the NDA. I had not revealed this to anybody so far," Karunanidhi said.
Karunandihi Wants Raja to be made a cabinet minister because he was a dalit. Venkaya refuses it not because he is a dalit but because he is a junior. Karunanidhi leaves the alliance as his request was not conceded.
திருவாளர் பொதுஜனம்,
ஆமாம் நீங்கள் சொல்லுவது உண்மை.
என் பதிவில் மாற்றம் செய்துவிட்டேன்.
நன்றி. ( தினமலரின் திரிப்பு வேலை :-))
அன்புடன்,
இட்லிவடை
நம்பிக்கையை இழக்க வேண்டாம்!
ஆறு நாளிலும் அதிசயங்கள் நிகழக்கூடும்!
அதிசயங்கள் நடக்கும் காலகட்டத்தில்தான் நாம் வாழ்கிறோம்!
கருணாநிதியைத் தவிர, மீதி அத்தனை தி.மு. க எம்.எல்.ஏ.வேட்பாளர்களையும் வீட்டுக்கு அனுப்பியதும்,
அத்தனை அ.தி.மு.க.எம்.பி வேட்பாளர்களையும் தோற்கடித்ததும்,
நம் தமிழ் மக்கள்தான்!
சுயநல சாதி அரசியல் நடத்தும் இவர்களின் திரை கிழியத்தான் போகிறது, விரைவில்!
ஜெயா டிவி flash news:
1) set-top box இல்லாமலே அனைத்து சேனல்கள்(Start Sports,ESPN,Discovery உட்பட) தரப்படும்.
2) +2 முடிக்கும் அனைத்து மானவர்களுக்கும் இலவச கம்ப்யுட்டர்.
பார்த்தவுடன் தோன்றியது இது தான்:
டிவி இல்லாத குடும்பத்திற்க்கு ஒரு கலர் டிவி (விலை சுமார் Rs.6000) கொடுக்க முடியாது, ஏமாற்று வேலை என்று கூறியவர்கள். குறைந்தது 10,000 விலை உள்ள கம்ப்யுட்டரை எப்படி கொடுக்க போகிறார்கள்? (அதுவும் 5 வருடங்களுக்கு +2 pass செய்யும் அனைத்து மாணவர்களுக்கும்) கம்ப்யுட்டர் பயன்பாட்டில் ஏற்படும் இதர செலவுகளை யார் கவனிப்பார்கள்?
இதன் மூலம் டுபாகூர் அறிவிப்புகளை விடுவதில் இரண்டு கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் இல்லை என்பதை தான் காட்டுகிறார்கள்.
திருவாளர் பொதுஜனம்,
ரொம்ப நன்றி. நான் பதிவு போடலாம் என்று இருந்தேன். நீங்களே சொல்லிவிட்டீர்கள். அதோட மாவட்டம் தோறும் மருத்துவ கல்லூரி என்றும் சொல்லியிருக்கார்.
பிராமணர்கள் வோட்டு ஜெயலலிதாவுக்கு என்று எப்படி கருணாநிதி சொல்கிறார் என்று தெரியவில்லை. ஒவ்வொரு பேட்டியிலும் எதையாவது சொல்லி வைப்பது அவருக்கு வாடிக்கையாகி வருகிறது. ஜெயலலிதா வந்தால் பிராமணர்கள் ஆள்வார்கள் என்பதெல்லாம் அவரது கற்பனை. சங்கராச்சாரியார் கைது விஷயத்தில் பிராமணர்கள் ஜெயலலிதாவுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்திருக்கின்றனர் என்றார் கருணாநிதி. இன்று மாற்றிப் பேசுகிறார். பிராமணர் சங்கங்கள் ஜெயலலிதாவுக்கு எதிரான நிலையைத்தான் எடுத்திருக்கின்றன. ஆனால் அவர்கள் கருணாநிதியையும் ஆதரிக்கத் தயாராக இல்லை என்பது அவர்கள் நிலை. பா.ஜ.க.வை ஆதரிக்கிறார்கள். கேள்விக்கு எதையாவது பதில் சொல்லி மாட்டிக்கொள்வதை முதலில் கருணாநிதி நிறுத்தவேண்டும்.
ஆக ஒன்று தெள்ளத் தெளிவாக தெரிந்து விட்டது. மிரட்டுவதில் கலைஞரும், திமுகவினரும் எத்தர்கள் என்று. வாஜ்பேயியை மிரட்டினார்கள். சோனியாவை அன்பாக மிரட்டி வேண்டிய துறைகளைப் பெற்றார்கள். டாட்டாவை மிரட்டினார்கள்.
இந்த தேர்தலில் வென்றால், ஜெயலலிதா மட்டும் தோற்கப்போவது இல்லை, காங்கிரஸும் கூடத்தான். உள்துறை (HOME), நிதி (Finance) துறைகள் கூட செல்லமாக அதட்டி கேட்கலாம்.
see
http://ravisrinivas.blogspot.com/
i have cited a part of this interview and have given link to your blog.
ரவி ஸ்ரீனிவாஸ் - உங்கள் பதிவு படித்தேன். நன்றாக எழுதியுள்ளீர்கள். நன்றி.
பாலா, தி.மு.க.காரர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களையும் மிரட்டுவார்கள்.
//. Even if we don't win, she (Jayalalitha) should not win (he says with a twinkle in his eyes).
//
Karunanithi is wearing black eyeglass, is it possible to see the "twinkle in his eyes" ?
guys,
Isn't it illegal to have more than one wife officially in India? I know lot of guys do this unofficially, but our man Karunanidhi does it openly - Dhayalu ammal, Rajathi and a 3rd wife whose name I cant recall.
What is wonderful about this, its done openly - like when he discloses his wealth during registering his nomination (which he did to the order of 26 crores), he has separately shown how much is in Dhayulu ammal's account and how much is in Rajathi ammal's account.
Is this legal per Indian rules?
test
// பிராமனர்கள் ஓட்டு ஜெக்கு - கலைஞர் //
மத்த ஓட்டு எல்லாம் உங்களுக்கா?
//Q: You sought votes in the 2004 general elections saying it was your last election. Why you are back seeking votes?//
என் வாரிசுகளுக்கு என்போல அடுக்கு மொழி பேசி மக்களை ஏமாற்றதெரியவில்லை. அவர்களின் அடாவடி மற்றும் அச்சு,பிச்சு பேச்சுகளால் கிடைக்கிற ஓட்டும் கிடைக்காமல் போய்விடும். இந்த தேர்தலில் அவர்கள் தோற்றால் எனக்கு பின்னால் என் குடும்பம் ஜெயலலிதாவால் பழிவாங்கப்படும். எனவேதான் இந்த தள்ளாத வயதிலும் ஒரு குடும்பத்தலைவனாக என் குடும்பத்தை காப்பாற்ற வந்துள்ளேன்.
//You have announced measures like rice for Rs.2 a kg and free TVs. How are you going to implement them?
//
அதை நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் சொல்லுவோம். நாங்கள் இதற்கு முழுக்க முழுக்க மத்திய அரசைதான் நம்பியுள்ளோம். அதை நான் பிரதமர் முன்னிலையில் தெளிவுபடுத்தியுள்ளேன். எங்களால் குடுக்கமுடியவில்லையென்றால் அதற்கு நான் பொறுப்பள்ள!, மத்திய அரசும் நிதி அமைச்சர் சிதம்பரமுமே பொறுப்பு.
Q: Your party does not have any other chief ministerial candidate. Your critics say that if you win, you may install your son Stalin as chief minister.
இப்போதைக்கு வெற்றிபெறுவது மட்டுமே எங்களின் குறிக்கோள்.வெற்றிபெற்றவுடன் இதை தீர்மானிக்கவேண்டியது அறிவாலயத்திலுள்ள சன் டிவி-தான். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் என்க்கு வலது கரமாக தயாநிதிமாறன் இருந்து பணியாற்றிய அனைத்து படத்தொகுப்புகளும் சன் டிவியிடம் உள்ளது. இதை கொண்டு இந்த வெற்றிக்கு ஸ்டாலின் காரணமல்ல, தயாநிதிமாறன் தான் என சன் டிவி மூலம் மக்களை நம்ப வைக்க சன் டிவியால் முடியும். எனவே அடுத்த முதல்வராக தயாநிதிமாறன் அல்ல்து அவர் மனைவி வந்தாலும் வரலாம் என்பது மட்டுமே இப்போது என் யூகம்.
//....அல்ல்து அவர் மனைவி வந்தாலும் வரலாம் ....//
ஆகா, ஒரு பிராமணர் தழிழக முதல்வர் ஆக இப்படி ஒரு வாய்ப்பா. தி.மு.க வின் மற்றும் ஒரு நயவஞ்சகம்
//வெற்றிபெற்றவுடன் இதை தீர்மானிக்கவேண்டியது அறிவாலயத்திலுள்ள சன் டிவி-தான்... இதை கொண்டு இந்த வெற்றிக்கு ஸ்டாலின் காரணமல்ல, தயாநிதிமாறன் தான் என சன் டிவி மூலம் மக்களை நம்ப வைக்க சன் டிவியால் முடியும். //
ஏம்பா உனக்கு Sun TV Share எதுவும் கிடைக்கவில்லையா??
Post a Comment