இந்த தேர்தலில் புரியாத புதிர் என்றால் இது தான். எல்லா பேட்டியிலும் போயஸ் கார்டனில் நடந்ததை சொல்லிவிடுவேன் என்று மிரட்டுகிறார். 
அப்படி என்ன தான் நடந்திருக்கும் என்று ( நகைச்சுவையாக) பின்னூட்டம் இடலாம்.
( வின்னர் படத்தில் வடிவேலு, "வேண்டாம், அப்பறம் அழுதுடுவேன்" என்று சொல்லுவது போல் இருக்கிறது :-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, May 05, 2006
புரியாத புதிர்
Posted by IdlyVadai at 5/05/2006 08:11:00 AM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










5 Comments:
வேற என்ன நடந்திருக்கும்......
.
.
.
.
பூனை(அதாங்க பிளாக் காட்ஸ்!!!)
புறா(வளப்பாங்கனு ஒரு கெஸ்தான்)
.
.
.
.
ராமாவரம் தோட்டத்தில் நடந்ததுதான் நடந்திருக்கும்
சுஜாதா மெக்சிகோ சலவைகாரி ஜோக்கையும், கார்த்திக் போயஸ்கார்டனில் நடந்ததையும் சொல்லவே மாட்டார்கள்
how they will tell to us.
மெக்சிகோ சலவைக்காரி ஜோக் என்று ஒன்று இல்லவே இல்லை. புருடா. கார்த்திக் விவகாரமும் அப்படித்தானா?
Post a Comment