டாடாவை மிரட்டியவர்கள் தாத்தாவை மிரட்டமாட்டார்களா?. - விசு ( டி.ராஜேந்தர்க்கு போட்டியா )
30 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னையில் நேற்று 108 டிகிரி வெயில் வறுத்தெடுத்தது. - செய்தி ( தேர்தல் பிரச்சரத்தை பார்த்தாலே தெரிகிறது )
அ.தி.மு.க, தி.மு.க 2 பேரும் தவறு செய்கிறார்கள். அவர்களின் தவறுகளை தெய்வம் கேட்கும். எனக்கு தெய்வமும், மக்களும் தான் துணை. இந்த ஒரு முறை எனக்கு வாய்ப்பு கொடுங்கள். ஒரு தடவை ஓட்டை மாற்றிப் போடுங்கள். - விஜயகாந்த் ( தமிழகத்தில் காங்கிரஸ் 3 - முறையும், திமுக - 4 முறையும் அதிமுக - 5 முறையும் ஆட்சி அமைத்துள்ளன, தெய்வமே! )
செங்கல்பட்டில் பரபரப்பு பிரசார வேன் கவிழ்ந்து பா.ஜனதா வேட்பாளர் படுகாயம் - செய்தி ( ஆள் இல்லாட்டி மாட்டு வண்டி தான் குடைசாய்யும், பிரச்சார வேனுமா ? )
வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி தி.மு.க..வுக்கு பா.ம.க. குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்கும் - டாக்டர் ராமதாஸ் ( அட ராமா, முதல்ல ஆட்சியை பிடியுங்க )
நடிகர் சங்கிலி முருகன் அ.தி.மு.க.வில் இணைந்தார் - செய்தி ( நிஜ சங்கிலி )
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசுவதையும், விடுதலை சிறுத்தைகள் அமைப்புத் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுவதையும் ஒளிபரப்பக் கூடாது என்று எங்களை மிரட்டுகிறார்கள். - விண் "டிவி' தலைவர் தேவநாதன ( ராஜ் டிவியும் அப்படிதான் முன்பு சொன்னார்கள், அப்புறம் பல்டி அடித்தார்கள். அப்போ நீங்க ? )
நூறு கோடி கொடுத்து இழுப்பதாக கூறும் நடிகர் யார் என்பதை கருணாநிதி கூற வேண்டும். இல்லையென்றால் தகவல் அறியும் உரிமை சட்டப்படி வழக்கு தொடர்ந்து கூற வைப்பேன் - நடிகர் சரத்குமார் ( தெரிந்தால் என்ன செய்வதாக உத்தேசம் )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, April 28, 2006
போட்டுத்தாக்கு
Posted by IdlyVadai at 4/28/2006 02:15:00 PM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










3 Comments:
//நூறு கோடி கொடுத்து இழுப்பதாக கூறும் நடிகர் யார் என்பதை கருணாநிதி கூற வேண்டும். இல்லையென்றால் தகவல் அறியும் உரிமை சட்டப்படி வழக்கு தொடர்ந்து கூற வைப்பேன் - நடிகர் சரத்குமார்//
சரத் தான் கொஞ்சமாக வாங்கியதாக நினைத்த ஆதங்கமோ என்னுமோ !
தகவல் அறியும் உரிமை சட்டப்படி வழக்கு தொடர்ந்து கூற வைப்பேன்
brilliant, that ACT does not apply to individuals.Sarath Kumar does not even know this simple fact.
If it is made applicable to individuals, film stars will the ones who would oppose it first.
If some asks Sarath details about his loans, assets, Nagma affair etc
will he give true and accurate
information.
சரத்குமார் M.P.யாக(ராஜ்யசபை)இருந்தவர். அது என்ன அவர் படித்து வாங்கிய பட்டமா? அவருக்கு "FREEDOM OF INFORMATION ACT" பற்றி எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்பது தவறு. நம் கடமை அவர் எந்த கட்சியை கைகாட்டுகிறாரோ அதற்கு ஓட்டு போடுவது மட்டுமே! வாழ்க இந்த 'கோடிஸ்வரன்' quizmaster!
Post a Comment