* முதல்-அமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆண்டிப்பட்டி தொகுதியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் வேட்பாளர் பொன்முருகன் தனது வேட்பு மனுவை நேற்று திடீரென வாபஸ் பெற்றுக் கொண்டார்.
* தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து விஜய டி.ராஜேந்தர் நாளை (திங்கட்கிழமை) முதல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
* பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்டே தீருவேன்'' என்று வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உறுதியாக கூறினார்.
* அ.தி.மு.க. அணிக்கு வாருங்கள் என்று தி.மு.க. தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு விடுத்தார்.
* தி.மு.க.வில் உள்ள நல்லவர்கள் விரைவில் வெளியேறுவார்கள்' என்று நடிகர் சரத்குமார் கூறினார்.
* தமிழகத்தில் பொடா சட்டத்தைச் சிறப்பாக அமல்படுத்திதாகக் கூறி வாக்குக் கேட்கத் தயாரா? என்று ஜெயலலிதாவிற்கு, மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் என். வரதராஜன் கேள்வி எழுப்பினார்.
* ஜெ நேற்று மாலை திரும்பவும் வைகோ வீட்டுக்கு சென்றார்.
* சரத்குமாருக்கு 20 கோடி, வைகோவிற்கு 40 கோடி - இந்திரகுமாரி.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, April 23, 2006
தேர்தல் செய்திகள்
Posted by IdlyVadai at 4/23/2006 09:55:00 AM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










4 Comments:
* விஜய டி. ராஜேந்தருக்கு எதுவும் 'கிள்ளி கொடுக்கப்பட்டதாமா'?!
* இந்திரகுமாரி சொன்னா கரெக்டா தான் இருக்கும். அவங்களுக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டதாம்? அதை சொல்லலயே?
* தி.மு.க.வில் நல்லவர்களா? நோ சான்ஸ்.
* மத்திய காங்கிரஸ் ஆட்சி சிறப்பாக செயல்படுவதாக கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறி வாக்கு கேட்க தயாரா?
//தேர்தலுக்கு இன்னும் 1568 நாட்கள் இருக்கு! //
எந்த தேர்தலுக்கு வாத்யாரே?
அனானி - என் கணிணியில் 15 என்று தான் வருகிறது. நீங்கள் சந்திரமண்டலத்தில் இருக்கீங்க போல :-)
//தி.மு.க.வில் உள்ள நல்லவர்கள் விரைவில் வெளியேறுவார்கள்' என்று நடிகர் சரத்குமார் கூறினார்.
//
அதாவது, வெளியே வருபவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று படிக்கவும். (இத 'போட்டுத்தாக்கு' பகுதியில் comment-டியிருக்களாமே).
Post a Comment