பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 28, 2006

பொறாமையை திருப்பிபோடு !

மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தேர்தல் பிரச்சாரத்தை சன் டிவி சற்று முன் நேரடியாக ஒளிபரப்பினார்கள். அதில் பேசிய தயாநிதி மாறன் தினகரன் பத்திரிக்கையை ஒரு ரூபாய்க்கு தருவதால் மற்ற பத்திரிக்கைக்கு பொறாமை. அவர்களுக்கு என் பதில் 'பொறாமை' என்ற வார்த்தையை திருப்பி போடுங்கள் என்றார். எனக்கு என்ன சொன்னார் என்று புரியவில்லை உங்களுக்கு ?

( நல்ல வேளை பில்கேட்ஸுக்கு தமிழ் தெரியாது )

8 Comments:

மாயவரத்தான்... said...

பொறாமையை திருப்பிப் போட்டா "மை றா போ -மயிரா போ" அப்படீன்னு அர்த்தம்னு கேள்விப்பட்டிருக்கேன். தயாநிதியின் தராதரத்தைப் பார்க்கும் போது இந்த அர்த்தத்தில் தான் சொல்லியிருப்பார் என்றே தோன்றுகிறது. (ஒண்டிக்கு ஒண்டி வர்றியா.. நாயைக் குளிப்பாட்டி.. போன்ற பழைய வசனங்களை நினைவு படுத்திக் கொள்ளவும்)

சதயம் said...

கத்துக் குட்டி அரசியல்வாதியின் அரசியல் மேடைப்பேச்சுக்களை பூதக்கண்ணாடி கொண்டு ஆராயும் நண்பர்கள்...வைக்கோ, நெல்லைக் கண்ணன் போன்ற தேர்ந்த அரசியல் வாதிகளின் அபத்தப் பிதற்றல்களை பார்க்க தவறுகிறீர்களா? அல்லது பதிப்பிக்க மறுக்கிறீர்களா?...

கால்கரி சிவா said...

தயாவை,

பீட்டர் குஞ்சென்று நினைத்திருந்தேன். ஆனால் அவரோ தமிழ் சிங்கமென்று நீரூப்பித்து விட்டார்.

வாழ்க தமிழ்... வளர்க திராவிடம்...

Anonymous said...

Valga Mummy Valarka avar thondar padai

Anonymous said...

சின்ன புள்ள கண்டுக்காதீங்க

nane than said...

poramai, poramai-nu 2 vaati ezhutha solrar pola

Anonymous said...

As a Tamilan we never bothered about ADMK or DMK but we should talk in a Good Language during public meeting. As a minister he should be careful for using those kind a words. I request the politicians to implement the code of conduct

Confused ! ! ! said...

Forgive him please. he is now learning to crawl in his political life