அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி கடந்த 25-ந்தேதி தமிழகம் வந்தார். புதுவை, மதுரை, சென்னை கூட்டங்களில் பேசி தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு திரட்டினார். அதை தொடர்ந்து சென்னை கூட்டத்தில் கருணாநிதியும் சோனியாவுடன் பங்கேற்றார்.
இரண்டாவது கட்டமாக மே 5-ந்தேதி சோனியா மீண்டும் தமிழகம் வருகிறார்.தூத்துக்குடி, நெல்லை, கோவை கூட்டங்களில் பேசு கிறார். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
பிரதமர் மன்மோகன் சிங் 4-ந்தேதி சென்னை வருகிறார். மீனம்பாக்கம் எதிரில் உள்ள மைதானத்தில் நடக்கும் பிரசாரக்கூட்டத்தில் பேசுகிறார். கருணாநிதியும் இக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
சோனியா பேச 3 இடங்களிலும் குண்டு துளைக்காத மேடை அமைக்கப்படுகிறது. அதே போல் சோனியாவின் வலது பக்கத்தில் கலைஞர், இடது பக்கத்தில் தயாநிதி மாறனுக்கும் காங்கிரஸ் ஊடுருவ முடியாத நாற்காலிகள் அமைக்கப்படுகிறது.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, April 28, 2006
மீண்டும் சோனியா !
Posted by IdlyVadai at 4/28/2006 03:10:00 PM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










6 Comments:
ரொம்ப சீரியசா படிச்சிட்டே வந்தா, அந்த கடைசி வரி அப்படியே சிரிப்ப வாரிடிச்சு.
அருமையான நகைச்சுவை உணர்வு.
ஸ்ரீதர்
அண்ணா - சூப்பரோ சூப்பர் !
Arumai!
Also include the latest update!
Congress leaders are in Q before Dayanidhi Maran's house to get his 'Kadaikkan Paarvai' to share the dais!!!
இட்லிவடை.. தினமலர் செய்த ஒரு காரியத்தை பற்றி தமிழ்முரசு வெளியிட்டுள்ளது
http://epaper.tamilmurasu.in/2006/Apr/28/2.htmL
ஒன்னும் இல்லயே அதுல
sorry, it was on page 3
http://epaper.tamilmurasu.in/2006/Apr/28/3.htmL
Dinamalar published a rebuttal (Can't get you the link.. there site is not working today)
more about this on dinakaran
http://www.dinakaran.com/epaper/2006/Apr/30/default.htm
Post a Comment