எல்லோருக்கும் என் இனிய ஏப்ரல் 1ஆம் தேதி வாழ்த்துக்கள்.
என்னை வாழ்த்தி வழியனுப்பி வைத்தவர்களுக்கு என் நன்றி. சரியாக கண்டுபிடித்து என் தலையில் குட்டியவர்களுக்கு ஒரு சபாஷ்.
ஏப்ரல் 1ஆம் தேதிக்கு இதைவிட ஒரு நல்ல படம் கிடைக்குமா ?
( தமிழ் காலெண்டர்படி நமெக்கெல்லாம் மே 8ஆம் தேதி தான் ஏப்ரல் 1 )
இட்லிவடையில் தேர்தல் செய்திகள் தொடரும்..
அன்புடன்,
இட்லிவடை
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, April 01, 2006
முக்கியமில்லாத அறிவிப்பு
Posted by IdlyVadai at 4/01/2006 07:21:00 AM
Subscribe to:
Post Comments (Atom)











6 Comments:
அப்பா ராசா, போகாம நியூஸ் குடுத்தா சரிதான். எங்களை மாதிரி மதியம் கூப்பிட்டு மாலை விமானம் பிடின்னு சொல்லற வேலைக்காரங்க நீங்க சொன்னதை கட்டாயம் நம்புவாங்க. இருந்தாலும் முட்டாள்ன்னு நிரூபிச்சதுக்கு நன்றி.
இலவசக்கொத்தனார் - வருகைக்கு நன்றி.
Adappaavi...:-))))
ஏனுங்க.. இப்புடி ஏமாத்திப் போட்டீங்களே..
சரி சரி.. போகாட்டி போவுது, "திரவியம்" கேட்டேனே கொண்டாந்தீங்களா?
//எங்களை மாதிரி மதியம் கூப்பிட்டு மாலை விமானம் பிடின்னு சொல்லற வேலைக்காரங்க நீங்க சொன்னதை கட்டாயம் நம்புவாங்க.//
சரியாச் சொன்னீங்க கொத்ஸ்..
Yov idlyvadai,
vayya va
Yov idlyvadai,
yemathitiyae,
Post a Comment