ஒரே மேடையில் ஜெ, வைகோ, திருமா - மதுரையில் 8-ந்தேதி மாலை 3 மணிக்கு வடக்கு மாசி வீதி-மேல மாசி வீதி சந்திப்பில் நடக்கும் பிரமாண்ட கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசுகிறார். இந்த கூட்டத்தில் வைகோ, திரு மாவளவன் கலந்து கொண்டு பேசுகிறார்கள். கூட்டத்தில் மதுரை மத்திய தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜக்கையன், மேற்கு தொகுதி வேட்பாளர் எஸ்.வி.சண்முகம், கிழக்கு தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் பூமிநாதன் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி தேதி தான் போட்டியிட உள்ள சேப்பாக்கம் தொகுதியில் ஏப்.9ம் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, April 04, 2006
ஏப்ரல் 8 - ஏப்ரல் 9 பிரச்சார கூட்டம்
Posted by IdlyVadai at 4/04/2006 01:30:00 PM
Subscribe to:
Post Comments (Atom)











0 Comments:
Post a Comment