பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 31, 2006

ஓர் முக்கிய அறிவிப்பு !

நண்பர்களே!,

அலுவலக விஷயமாக வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால் நாளை முதல் இட்லிவடையில் சுட சுட (அல்லது சுட்ட ?) தேர்தல் செய்திகள் இடம் பெறாது என்று வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் இரண்டு மாதத்திற்கு பிறகு (அதாவது தேர்தல் முடிந்த பின் ) மீண்டும் சந்திக்கலாம். ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.

அன்புடன்,
இட்லிவடை

19 Comments:

இலவசக்கொத்தனார் said...

இப்படி அம்போன்னு விட்டுட்டு போறீங்களே. Have a safe and successful trip. We will miss you.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

அய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ.....
மெய்யாலுமேவா....
இல்லாங்காட்டி... ஏப்ரல் ஃபூல் அட்வான்சா பண்ணுறீங்களா...
சொல்லுங்க... தல...

கோபி(Gopi) said...

திரைகடல் ஓடரீங்க.. திரவியம் தேடி கொண்டாங்க..

சுதர்சன் said...

த்சொ.. த்சொ..

Anonymous said...

mudinthal "mini-idly"yavthu podungal. Bon voyage !

SK said...

April Fool Stunt???
:-)

Anonymous said...

Making April fool la???

சதயம் said...

இங்கே இனி சுடச் சுட செய்தி படிக்க முடியாது என்பதை நினைக்கும் போதும்...

நீங்கள் ஓட்டுப் போடாமல் எஸ்கேப் ஆவதை நினைத்தும்

வருத்தம்தான்...

பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்....

Anonymous said...

April-1 special? :-)

PKS said...

April 1 is tomorrow :-)

Anbudan, PK Sivakumar

தயா said...

என்னங்க இப்படி பண்ணீட்டிங்க! நீங்க இல்லாம தேர்தல் செய்திகள் சுவைக்காதுங்க...

இருந்தாலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

ராம்கி said...

இட்லிவடை,
என்ன இது.. இந்தியத் தேர்தல் ஆணையம் நீங்கள் இல்லாமல் எப்படி தேர்தல் நடத்தும்?

புதிய இடத்தில் உங்களுக்கு மென்மேலும் சிறப்பு சேர வாழ்த்துக்கள்.

Muthu said...

இட்லிவடை,
இப்படிப் பாதியிலே விட்டுட்டுப் போறீங்களே. சரி.. சீக்கிரமா பொயிட்டு வாங்க.

lazy said...

thoda....appidi ellam escape aaga mudiyaathu.

ஞானதேவன் said...

ennanga idly. ippadi nadu aathula vittutu pOreenga... ???

OK. Arasiyal appadiye kidakkattum. Unga velaiyai vetrikaramaa mudichittu vaanga. vaazhththukkaL.

Idly Vadai said...

எல்லோருக்கும் என் நன்றி :-)

manu said...

hello Idly vadai,ore adhirchy. ippadi ennannu..dhideernu superstar maathiri porangalennu.
appuram vikatanil sathyaraj article paarthathum oho ippadiyum irukkalaam enRu therinthathu.any way thanks for a good laugh. ezhisai.

sivagnanamji(#16342789) said...

enna auto vanducha?
bayathle oduriya?

Dev said...

என்னய்யா இது காலையிலே இட்லி வடைக்கு பழகிட்டோமே... இப்போ தீடிரென்னு சப்ளையை நிறுத்துன்னா.... இதெல்லாம் நல்லா இல்ல ஆமா...

இது ஏப்ரல் 1 விளையாட்டு இல்லன்னா ரைட்டு ... உங்க அயல் நாட்டுப் பயணம் வெற்றிகரமா அமைய என் வாழ்த்துக்கள்.