பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 20, 2006

செய்தியும் படமும்

காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே அ.தி.மு.க., சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்தில் காஞ்சி சங்கராச்சாரியாருக்கு கைகளில் விலங்கிட்டு அதனை அரசின் சாதனையாக தெரிவித்துள்ளனர். பின்னர் எதிர்ப்பு கிளம்பவே அதனை மறைக்கும் அளவிற்கு இரவோடு இரவாக ஜெ படம் வைக்கப்பட்டது!

3 Comments:

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

ஜெயேந்திரரின் கைது நிச்சயம் சாதனை தான். அதற்காகவே அவருக்கு ஓட்டுப் போடலாம் என்பது எனது கருத்து.

Balamurugan said...

/பின்னர் எதிர்பு கிளம்பவே

Is it?

Anonymous said...

Well, Balabarathi! You are entitled to your opinion. Some say that Hitler, Stalin, Saddam Hussein and Bin Laden also had high achievements to their credit - and they are entitled to their opinions too!! You obviously support the arrest and subsequent harassment of the Acharyas in spite of the fact that the corrupt police force and a corrupt chief minister have so far produced NO evidence to support their stupid allegations; please read the high court and supreme court's judgements when you have the time.

Valmiki P. Raghunathan