பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 14, 2006

காதலர் தின வாழ்த்துக்கள் !

படத்தில் இருப்பவர்கள் தான் கண்ணை மூடிகொண்டு இருக்கிறார்கள்.
நீங்க அப்படி இருக்காதீங்க : -)


[ படத்தை கிளிக் செய்தா பெரிசா தெரியும் ]

கடைசி செய்தி: "எல்லை மீறாமல் காதலர்கள் அன்பை காட்டவேண்டும்" - சென்னை போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்

3 Comments:

துபாய்வாசி said...

காதலர் தினத்தன்று நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என நன்றாகவே 'தெரிகிறது'.

அவர்கள் எல்லை மீறிய விஷயம் ஊரறிந்த ஒன்று, நீங்களுமா ஐயா?

Idly Vadai said...

துபாய் வாசி,
அப்பா முதல் பின்னூட்டம் தீர்ந்தது சந்தேகம் என்ன சந்தேகம் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன் :-)

துபாய்வாசி said...

வேறு என்ன? கண்ணை மூடிக்கொண்டு இருப்பது தானே?

நான் நன்றாகவே 'பார்த்து'த் தான் கமென்ட் அடித்தேன்.

சந்தேகம் தீர்ந்ததா?