பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 08, 2006

கேலி சித்திரமும் கலவரமும்

இதை பற்றிய மேலும் தெரிந்துக்கொள்ள - [ http://en.wikipedia.org/wiki/Jyllands-Posten_Muhammad_cartoons_controversy ]

ஓட்டு பெட்டி இருக்குது பார் மேலே !

{ முடிவுகள் }

சரியா ? (26) 41%
தவறா ? (37) 59%

10 Comments:

Anonymous said...

Thanks for the information.
When will we know the poll results?

Idly Vadai said...

அனானி - நாளை தெரியும் - நன்றி

Jsri said...

இட்லி வடை,

#) முதலில் தேர்தலில் கட்டம் "சரியா?", "தவறா?" என்று கேள்வியுடன் இருக்கக் கூடாது. "சரி", "தவறு" என்று விடையாகத்தான் இருக்க வேண்டும்.


அடுத்ததாக, இந்தத் தேர்தலைப் பொருத்த வரை..

நிகழ்வின் ஒரு பகுதியை மட்டும் நீங்கள் கேள்வியாக்குவது சரியில்லை என்பது என் கருத்து.

பின் நடந்த கலவரத்திற்கு நான் "தவறு" என்று சொல்ல விரும்புகிறேன். (எதிர்ப்பு சரி; கலவரம் தவறு).

ஆனால் அதைவிடப் பெரிய தவறு ஒரு மதக் கடவுள் என்று தெரிந்தே கேலிசெய்தது. இரண்டு கேள்விகளும் இருந்திருந்தால் பதில் சொல்லியிருக்கலாம். ஒன்று மட்டுமே இருப்பதால் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கிறேன்.

Idly Vadai said...

ஜெயஸ்ரீ - அடுத்த தேர்தல்
"ஜெயஸ்ரீ - சொல்லுவது சரியா ? தவறா ? " என்று வைத்தால் போச்சு :-)

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

ஜெயஸ்ரீ,
"முகமது" இஸ்லாமியரின் கடவுள் அல்ல தூதர்.அல்லாவே கடவுள். அவருக்கு இணையாக யாரும் கிடையாது. இணை வைப்பது பெரிய குற்றம் என்று இஸ்லாம் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். மற்றபடி பிறரின் நம்பிக்கையை தெரிந்தே சீண்டுவது தவறு என்பதே என் கட்சி.

Boston Bala said...

கணிப்புப் பிரியர்களுக்காக :-)

Sometimes in Polling, It's All in the Question: survey respondents are eager to seem helpful, even if it means claiming an opinion they don't hold firmly. "They want to give you what you're asking for, which is an opinion, even if they haven't thought about it."

சிறில் அலெக்ஸ் said...

(எதிர்ப்பு சரி; கலவரம் தவறு).

வழிமொழிகிறேன்

Jsri said...

கல்வெட்டு, ஆமாம், அப்படித்தான் சொல்லவந்தேன். எழுதும்போது கவனிக்க விட்டிருக்கிறேன்.

நான் சொல்லவந்ததும் அதுவே, "தெரிந்தே அடுத்தவரின் நம்பிக்கையைச் சீண்டுவது தவறு". நன்றி.

Anonymous said...

Saraswathi Devikku udai illaamal padam varaindhu mhinzhndha mahaankal
idharku padhil koorattum

soft tester said...

/*ஆனால் அதைவிடப் பெரிய தவறு ஒரு மதக் கடவுள் என்று தெரிந்தே கேலிசெய்தது. இரண்டு கேள்விகளும் இருந்திருந்தால் பதில் சொல்லியிருக்கலாம். ஒன்று மட்டுமே இருப்பதால் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கிறேன்.*/

முஹம்மத், இறைவனால் அனுப்பப்பட்ட திருத்தூதர், அவர் மதக் கடவுள் இல்லை

/* மதக் கடவுள் */

மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் ஒரே கடவுள்தான் நாம் தான் வெவ்வேறு கடவுளை தேர்ந்தெடுத்துக்கொண்டோம்.