பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 06, 2006

பாக் - கிரிக்கெட் போட்டி


நன்றி - தினமணி

4 Comments:

ஆள்தோட்டபூபதி said...

கலக்கல். தற்போதைய நிலவரம். இந்தியா 50 ஓவரில் 328 ரன்கள் குவித்துள்ளது. கார்டூனை இவ்வாறு மாற்றுங்கள்.

அடச்சே அதற்குள் எழுந்து விட்டேன். கனவில் அப்ரிதி வந்து "இனிமே பந்து போடமாட்டேன் போடமாட்டேன். என்னை விட்டு விடுங்கள்" என அலறினார்.

Idly Vadai said...

ஆள்தோட்டபூபதி - மைதானம் ரொம்ப சின்னது அதில் நம் வீரர்கள் நான்கு சிக்ஸ் மட்டுமே அடித்துள்ளார்கள். எனக்கு நிஜமாகவே பயமாக இருக்கிறது. எதற்கும் அமிர்தாஞ்சனை பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள் !

ஆள்தோட்டபூபதி said...

ஆஹா சாய்சிபுட்டாய்ங்களே! எம்புட்டு ரன் அடிச்சாலும் குமிய வச்சு குத்தறாங்களே!

Idly Vadai said...

ஆள்தோட்டபூபதி - DW/Lக்கு மற்றொரு பெயர் - ஆப்பு