பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 24, 2006

இட்லிவடை கருத்துக் கணிப்பு

CNN-IBN, மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகம் பற்றி எந்த செய்தியும் இல்லை. அதனால் அதே ஸ்டைலில் Sparklit, மற்றும் இட்லிவடை சேர்ந்து நடத்தும் கருத்துக் கணிப்பு. நம்ம தமிழ் வலைப்பதிவாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

1. திமுக கூட்டணி தொடருமா ? [ உங்கள் வாக்கு ] [தற்போதைய நிலவரம் ]

2. அடுத்த முதல்வர் யார் ? [ உங்கள் வாக்கு ] [தற்போதைய நிலவரம் ]

3. ரஜினி என்ன செய்வார் ? [ உங்கள் வாக்கு ] [தற்போதைய நிலவரம் ]

4. விஜயகாந்தால் யாருக்கு லாபம் ? [ உங்கள் வாக்கு ] [தற்போதைய நிலவரம் ]

5. மூன்றாவது அணி உருவாகுமா ? [ உங்கள் வாக்கு ] [தற்போதைய நிலவரம் ]

6. ஐந்து ஆண்டுகள் ஜெ ஆட்சி எப்படி ? [ உங்கள் வாக்கு ] [தற்போதைய நிலவரம் ]

18 Comments:

நாமக்கல் சிபி said...

ஆரம்பிச்சிட்டாங்கய்யா
ஆரம்பிச்சிட்டாங்க

கருத்துக் கணிப்புக்கு பதி சொல்லி பிரச்னையில மாட்டிக்கவா?

ஆளை விடுங்க சாமியோவ்.

நாமக்கல் சிபி said...

வலைப்பூவோட தலைப்பு ஏதோ சரவண பவன் ஹோட்டலுக்குள்ள போன உணர்வை ஏற்படுத்துது.

IdlyVadai said...

நாமக்கல் சிபி, நீங்க புச்சா ? வாங்க வாங்க !

வினையூக்கி said...

I posted my opinion. Happy that I am in the majority side. Great work "Idli Vadai".

IdlyVadai said...

வினையூக்கி - உங்கள் பெயர் நன்றாக இருக்கிறது. என்ன அர்த்தம் ?
//Great work "Idli Vadai"// என்ன கிண்டலா ? :-)

தகடூர் கோபி(Gopi) said...

இட்லிவடை,

ஓட்டு போட்டாச்சி! நானும் மெஜாரிட்டி பக்கம் இருக்கிறேன். (அப்பாடா இப்பவாவது அடுத்தவங்க மாதிரி சிந்திக்க கத்துக்கிட்டேனே)

//வினையூக்கி - உங்கள் பெயர் நன்றாக இருக்கிறது. என்ன அர்த்தம் ? //

வினையூக்கின்னா - CATALYST வேதியியல் பாடத்துல படிச்சிருப்பீங்க. ஒரு வினையை (REACTION) ஊக்குவிப்பதால் - வினையூக்கி

தமிழ்ச் சனங்களுக்கு புரியற மாதிரி ஆங்கிலத்துல விளக்கம் :-)

IdlyVadai said...

கோபி, சூப்பர் அப்பு நல்ல விளக்கம் ரொம்ப ரொம்ப தாங்ஸ்

தருமி said...

I posted my opinion. Happy that I am in the majority side

ஓட்டு போட்டாச்சி! நானும் மெஜாரிட்டி பக்கம் இருக்கிறேன். //

is this sort of 'self justification & gratification' right?

Anonymous said...

http://itly.blogspot.com/

IdlyVadai said...

//is this sort of 'self justification & gratification' right? // - யோசிக்க வேண்டிய விஷயம் :-)

Anonymous - இது என்ன English இட்லியா ? சரி சரி

IdlyVadai said...

மணியன் - ஓட்டுக்கு பணம் எல்லாம் கொடுக்க முடியாது. சரியா ?

மணியன் said...

நானும் வோட்டு போட்டாச்சு.

IdlyVadai said...

மணியன் - எப்படி நீங்க பின்னூட்டம் போடுவதற்கு முன் நான் சொல்லிவிட்டேன் பார்த்தீங்களா ?

Karthik Jayanth said...

ஓட்டு போட்டாச்சி haiyya.
when will u send money & chicken biryani ?.

ifu cant send above, dont send auto/ sumo to house.

desirobot said...

this is not for taking opinion. this is for creating opinion.

Boston Bala said...

எனக்கு கேட்கத்தான் தெரியும். சு.சுவாமி மாதிரி....
1. திமுக கூட்டணியில் எவ்வளவு கட்சிகள் இருப்பார்கள்?

2. எந்த கட்சி/தலைவர்கள் இருந்தால், உங்களின் வோட்டு (அ)திமுக பக்கம் சாயும்?

3. மூன்றாவது அணியை எவர் அமைப்பார்கள்?
அ) குஷ்பு
ஆ) சேரன்

4. அடுத்த முதல்வர்... நம்ம சாய்ஸஸ்:
அ) ஸ்டாலின்
ஆ) ப. சிதம்பரம் (கூட்டணி ஆட்சி)
இ) வை.கோ.
ஈ) சோ
உ) கார்த்திக் (சி. அல்ல)

5. விஜய்காந்தால் யாருக்கு லாபம்
அ) பொதுமக்களுக்கு
ஆ) விஜய்காந்துக்கு
இ) தமிழ்த் திரைப்படவுலகுக்கு

IdlyVadai said...

desirobot, ரொம்ப சீரியஸாக எடுத்துக்காதீங்க - இட்லிவடையே சும்மா ஜாலிக்கு அவ்வளவுதான்.

Boston Bala, முன்பே தெரிந்திருந்தால் இந்த கேள்விகளையே கேட்டிருப்பேன் :-)

Anonymous said...

இன்றைய கார்டூன் நல்லா இருக்கு!