பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 13, 2006

சன் டிவி பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் - டாப் டென்

சட்டசபை தேர்தலை முன்னிட்டு சன் டிவியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள். ஒரு மாறுதலுக்கு எல்லாமே காமெடி நிகழ்ச்சிகள்.

1. வணக்கம் தமிழகம் (காலை 8 மணிக்கு)

Image hosted by Photobucket.com

2. அரட்டை அரங்கம் (காலை 9 மணிக்கு)

Image hosted by Photobucket.com
3. சின்னபாப்பா பெரியபாப்பா (காலை 10 மணிக்கு)

Image hosted by Photobucket.com
4. காமெடி டைம் (காலை 11 மணிக்கு)

Image hosted by Photobucket.com

5. டாப் டென் (மதியம் 12 மணிக்கு)

Image hosted by Photobucket.com6. மீண்டும் மீண்டும் சிரிப்பு (மதியம் 1 மணிக்கு)

Image hosted by Photobucket.com

7. அண்ணாமலை (மதியம் 2 மணிக்கு)

Image hosted by Photobucket.com8. சென்ற வார உலகம் (மதியம் 3 மணிக்கு)

Image hosted by Photobucket.com9. மெட்டி ஒலி (மாலை 4 மணிக்கு)

Image hosted by Photobucket.com10. சொர்க்கம் (மாலை 5 மணிக்கு)

Image hosted by Photobucket.com


சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழங்குவது தமிழ் முரசு - "சும்மா நச்சுனு இருக்கு"

நன்றி: கார்ட்டூன் உதவி மதி, தினமணி.

எல்லோருக்கும் என் அட்வான்ஸ் மாட்டுபொங்கல் வாழ்த்துக்கள்.

7 Comments:

Unknown said...

நண்பரே.. அபபடியே ஜெயா டி.வி. சிறப்பு நிகழ்ச்சி நிரலையும் கொடுத்தீங்கண்ணா...ஹி..ஹி

G.Ragavan said...

இவ்வளவு காமெடி நிகழ்ச்சிகளப் பாத்தும் மக்களுக்குப் பயித்தியம் பிடிக்காம இருந்தாச் சரி.

தேவ் கேட்ட மாதிரி, ஜெயா டீவி நிகழ்ச்சிகளையும் காட்டுனா நல்லாயிருக்கும்.

பழூர் கார்த்தி said...

நல்லாயிருக்குய்யா இட்லிவடை.. சிரிச்சி சிரிச்சி வந்தார் இட்லிவடை டோய்...
****
பொங்கல் வாழ்த்துகள்

குமரன் (Kumaran) said...

இட்லி வடைன்னா இட்லி வடைதான். ரொம்ப நன்னாயிருக்கு. பேஷ். பேஷ். ஐயா டிவி பத்தி சொல்லீட்டீங்க. அம்மா டிவியில என்ன வரப்போகுதுன்னும் சொல்லுங்க.

நிலா said...

கலக்கறீங்க. கான்செப்ட், கார்ட்டூன் எல்லாம் ஒரிஜினலா?

சின்ன பாப்பா பெரிய பாப்பாதான் டாப் 10ல் நம்பர் 1

பிச்சைப்பாத்திரம் said...

Good.

- Suresh Kannan

IdlyVadai said...

Dev, ராகவன், சோம்பேறி, குமரன், நிலா, சுரேஷ் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.