பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 05, 2006

ஹார்ம்லெஸ் விஜயகாந்த் ?

Image hosted by Photobucket.com ".. புதிதாகக் கட்சி தொடங்கியிருக்கிற விஜயகாந்த், ஊர் ஊராகப் போய் '40 எம்.பி.க்களும் வேஸ்ட்!' னு மக்களிடம் கடுமையாகப் பேசி வருகிறாரே?"

"அது அவராகப் பேசுகிறார் என்று நான் கருதவில்லை. தவிர, அவரைப் பத்தி என்னனு சொல்றது... அவரு ஹார்ம்லெஸ்!"

"கொஞ்ச நாளைக்கு முன்னால் அவர் ஒரு விஷயமா என்னை வந்து பார்த்துப் பேசினார். ஆனா வெளியே போய், எந்த விஷயத்துக்காக என்னைச் சந்திச்சாரோ, அதுக்காகப் பார்க்கலை, அப்படி எதுவும் பேசலை" னு பொய் சொன்னார். அப்புறம் இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு?"
- (ஆனந்த விகடனில் கலைஞர் பதில் )

கலைஞர் இந்த விடியோவை பார்த்திருந்தால் இப்படி பேசியிருக்க மாட்டார்.

( விஜயகாந்த் மோதிரத்தில் உள்ள சின்னத்தை கவணிக்கவும் )

10 Comments:

Anonymous said...

LOL!

இளவஞ்சி said...

இது குசும்புங்ண்ணா!!! :)

Idly Vadai said...

anonymous, இளவஞ்சி - நன்றி :-))

G.Ragavan said...

ஏற்கனவே இங்க அரசியல் நெலவரம் கலவரமா இருக்கு. அதுல இது வேற. சரி. நடக்குறது நடக்கட்டும். தேர்தல் முடிஞ்சி முடிவு வந்ததும் தெரியத்தான போகுது.

Anonymous said...

தமிழினக்காவலர் இல்ல
வாயிலில் காவலர் -
"வாரண்ட் இருக்கா?"

இது கலைஞர் அவர்கள் கைதான போதில் தமிழ்க்குழு ஒன்றில் நண்பர் ஒருவர் எழுதிய ஹைகூ.

அடேய், தமிழ்த்துரோகி, தமிழினத்துரோகி என்று சில செம்மொழிக்குண்டர்கள் அவர்மேல் பாய்ந்ததில் பின்னர் அதிகம் எழுதுவதையே நிறுத்தி விட்டார்.

மொழித்தூய்மைவாதிகள் இப்படிப்பலர் இருக்கிறார்கள். யாராவது தமிழ்மேல் உண்மையான நேசத்துடனும் ஆர்வத்துடனும் எழுத முற்படும்போது, ஏதாவது சிறுபிழை ஏற்பட்டு விட்டாலோ, இல்லை எங்காவது ஆங்கிலம் கலந்து எழுதிவிட்டாலோ, தமிழை அழிக்கவந்த தமிங்கிலங்கள் என்று பாய்ந்து குதறி எடுத்து விடுவார்கள்.

இப்படிக் குதறிக்குதறியே தமிழறிஞர், மொழிக்காவலர் என்று பட்டமும் பெற்று விடுவார்கள்.

இவர்கள் கலைஞர் அவர்களின் இந்தப் பேட்டியைப் படிக்க வேண்டும்.

பேச்சுவழக்கில்கூட தவிர்க்கக்கூடிய இடங்களில் எல்லாம் எப்படி ஆங்கிலம் கலந்து பேசியிருக்கிறார் என்று பாருங்கள்.

"எங்க கூட்டணியில் பிரச்சனையை உண்டு பண்ணி பிரிக்கனும்னு சிலபேருக்கு ஃபுல்டைம் அசைன்மென்ட்டா குடுத்திருக்காங்க."

"மர்டர் வரைக்கும் மிரட்டல் நடந்திருக்கு."

"அவரு ஹார்ம்லெஸ்"

"இது பற்றி பேசிப்பேசியே ஸ்டேல் ஆகிடிச்சு மனசு."

இந்த சன் டிவி ஸ்டைல் தமிழ் தமிழினக்காவலரிடமிருந்தே முதலில் திருத்தப்பட வேண்டும்.

-தமிழ்ச்செல்வன்

Dev said...

Anna bill gates vanthaaraa anna...
Appongu anna... Tamizhina Kavalarukku tamizhai kakka GATE tharathaa solli irrukaaraam annaa...

bill brother kooda talki talki namma tamilpolice kaarkkum ( Tamizhina Kavalar) english thothikicchu...anna

so pls echcuse(excuse) him

முகமூடி said...

அப்படியே நம்ம ஹார்ம்லெஸ் விஜயகாந்த் ? - பாகம் 2 பாருங்க...

Idly Vadai said...

முகமூடி, அசத்தலாக இருந்தது. வீடியோவிலேயே பின்னூட்டம் பார்த்த feeling. யாராவது பாகம்-3 ?

Dondu(#4800161) said...

முகமூடி போன்ற பார்ப்பன நாய்களுக்காக நான் ஏன் மூன்றாவது பாகம் போட வேண்டும்?

Barnabas Cangan said...

Summa nachunnu irukku IDLIVADAI