பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 04, 2006

எச்சரிக்கை: 2006 சட்டசபை தேர்தல்

தமிழகம் புதுவை உட்பட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை பொதுத் தேர்தல் இன்னும் நான்கு மாதங்களில் நடக்க உள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கும் முன்னரே தமிழகத்தில் பிரச்சாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.தொகுதி பங்கீட்டை எப்படி கலைஞர் சமாளிக்க போகிறார் ?
புதுவையில் ப.மா.க-காங்கிரஸ் பிரச்சனை நீடிக்குமா ?
அ.தி.மு.க - எதாவது செய்து கூட்டணியை உடைக்குமா ?
வைகோ என்ன செய்ய போகிறார் ?
ப.ஜ.கா தனியாக கொடி பிடிக்க போகிறார்களா ?
தே.மு.தி.க ('ஹார்ம்லெஸ்') தலைவர் விஜயகாந்த் என்ன செய்ய போகிறார் ?
மூன்றாவது அணி இந்த முறையாவது உருவாகுமா ?
ரஜினி 'வாய்ஸ்' காமெடி இந்த முறையும் இருக்குமா ?
தமிழகம் களைகட்டிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.


எச்சரிக்கை: இட்லிவடையில் இனி கொஞ்சம் அரசியல் இருக்கும்.

5 Comments:

Satheesh said...

Idly sambarodu kidaikka kaathirukkum

ungal sambar mafia :-)

நிலா said...

Graphics is superb!thaangale seythathaa?

IdlyVadai said...

satheesh - thanks.
நிலா - முழுவதும் நான் செய்யவில்லை. கொஞ்சம் வெட்டி ஒட்டி, கலர் அடித்தேன்.

Anonymous said...

//கொஞ்சம் வெட்டி ஒட்டி, கலர் அடித்தேன்//

adobe PS2?

IdlyVadai said...

anonymous - அதே!