பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 16, 2005

இந்தியா தென் ஆப்பரிக்கா கிரிக்கெட்

இன்று ஹைதிராபாதில் நடக்கும் ஒரு நாள் போட்டியில் இந்தியா அதிரடியாக (டான்ஸ்) ஆடிக்கொண்டிருக்கிறது.

தற்போதைய நிலவரம்: http://imsports.rediff.com/score/in_match1155.html

ஒரு சின்ன வாக்கெடுப்பு - மேலே பார்க்கவும் !

பிகு: இந்தியா சரியாக எவ்வளவு ரன் எடுக்கும் என்று சொல்லாம்.

என் கணிப்பு : 143 ஆல் அவுட்

10 Comments:

பரஞ்சோதி said...

கண்டிப்பாக 200+ ரன்களை எடுக்கும்.

enRenRum-anbudan.BALA said...

//என் கணிப்பு : 143 ஆல் அவுட்
//
உங்கள் கணிப்பையெல்லாம் காலி பண்ணிட்டாங்க, யுவராஜும், பதானும், ஹர்பஜனும் சேர்ந்து சதி
பண்ணி ;-) இருந்தாலும் உங்களுக்கு இது மகிழ்ச்சியைத் தரும் தானே !!!

பரஞ்சோதி சொன்னது பலித்து விட்டது :)

எ.அ.பாலா

Idly Vadai said...

நம்ம பசங்களை தப்பாக எடை போட்டுவிட்டேன். சாரி. என்னுடைய கருத்தை வாபஸ் வாங்கிக்கொள்வதை தவிற வேறு வழி இல்லை. :-).

முகமூடி said...

என் கணிப்பு 249-9

;-))

பரஞ்சோதி said...

அதே போல் தென் ஆப்பிரிக்கா எத்தனை ரன்களில் ஆட்டமிழக்கும் என்றும் வைக்கலாமே.

என்ன, அதற்கு தேவையில்லை என்று சொல்லுறீங்களா?

Idly Vadai said...

பரஞ்சோதி - ஆரம்பியுங்கள்.
முகமூடி ஆட்டம் முடிந்ததும் வருவார்.

Anonymous said...

I Guess
S.A - 251/6 :-(
"KARUTHTHU" KANDASAMY

சுக்குகாப்பி said...
This comment has been removed by a blog administrator.
Idly Vadai said...

"KARUTHTHU" KANDASAMY - ஒரு ரன், ஒரு விக்கெட் வித்தியாசத்தில்... நல்ல முயற்சி ;)

சுக்குகாப்பி said...

தென் ஆப்பிரிக்கா ஜெயிச்சுட்டானுவலே