பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 06, 2005

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள்


( படம் உதவி: Rediff.com )

6 Comments:

Anonymous said...

High court தானே ?

அப்போ

உயர் நீதி மன்றம் தானே ?

Boston Bala said...

சமீபத்திய 'வணக்கம் தமிழக'த்தில் வக்கீல் (சந்தானம் ?) இதைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார். Residual delays என்று அமெரிக்காவில் சொல்வார்கள். எப்பொழுதோ ஏற்பட்ட தேக்கங்கள், இன்று பல்கிப் பெருகிறது.

தாற்காலிக நீதிமன்றங்கள் அமைப்பதன் மூலம் பெரும்பாலான தங்கிப்போன, வழக்குகளை விரைவில் முடிக்கலாம். அந்த நேர்காணலை பார்க்க வாய்ப்பு கிடைத்ததா?

Idly Vadai said...

பாலா - பார்க்க தவறிவிட்டேன். தகவலுக்கு நன்றி.

rajendran said...

mihavum nanraha irukirathu

ஆள்தோட்டபூபதி said...

இதுக்குதான் பஞ்சாயத்து வேணுங்கறது. நாட்டாமை case file பண்ண அன்னிக்கே தீர்ப்பை சொல்லீடுவாரு. நிலுவைன்ற பேச்சுக்கே இடமில்லை. கூப்புடுங்கப்பா நாட்டாமைய

சீனு said...

Hats Off!!!