பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 09, 2005

வாழ்க கேப்டன் !

Image hosted by Photobucket.comவருகிற ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் ஒரு பெரிய புரட்சி நடக்கவிருக்கிறது. காலை 10:30 - 11 மணிக்கு எங்கள் தங்கத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் விஜய் டிவியில் பேட்டி கொடுக்கிறார். பேட்டி காண்பவர் மதன்.

காணத்தவறாதீர்கள்

வாழ்க கேப்டன்

பிகு1: தனது 25 வருட கலை உலக வாழ்கையில் இது அவர் தரும் முதல் பேட்டி
பிகு2: தொப்புளில் பம்பரம் விடுவது பற்றி கேட்கப்படுமா என்று தெரியவில்லை.

2 Comments:

வீ. எம் said...

வருங்கால முதல்வர் கொடுக்கும் பேட்டி, பார்க்காம இருப்போமா?
நன்றி இட்லி வடை!
தமிள் வாள்க, தமிளர் வாள்க! அக்காங்... ! :)

சந்தோஷ் aka Santhosh said...

என்ன உங்க தலிவர் தமில்ல தமிலர்கல் பத்தி பொலந்து கட்டினாரா.