பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 04, 2005

தமிழ் புதிர் டாப் 10

தேசிகன் பக்கத்தில்( இணையத்தில் சுட்ட) புதிர் பதிவு ஒன்று கொடுத்துவிட்டு, இதே போல் தமிழில் இருக்கா என்று ஒரு புதிர் போட்டார்.

யோசித்ததில் தமிழில் டாப் 10 புதிர். ஓகே, ரெடியா ?யார் அதிக மதிப்பெண்கள் எடுக்கிறார்கள் பார்க்கலாம்...

23 Comments:

முகமூடி said...

2. கால்பந்து
3. தாமரை
4. பட்டப்படிப்பு
7. யானைக்கும் அடி சறுக்கும்
8. செவ்வானம்
9. முதல்வன்

முகமூடி said...

5. ஆரஞ்சு
6. பழ(ல)மொழி

சுதர்சன் said...

10. எண்ணும் எழுத்தும் கண்னெனத் தகும்

Anonymous said...

6. அடுக்குமொழி

பினாத்தல் சுரேஷ் said...

padam theriyavillai! enave appittu!

மாயவரத்தான்... said...

1.தெரியலப்பூ..! :)
2. கால்பந்து
3. தாமரை
4. பட்டப்படிப்பு
5. ஆரஞ்சு
6. அடுக்குமொழி
7. யானைக்கும் அடி சறுக்கும்
8. செவ்வானம்
9. முதல்வன்
10. எண்ணும் எழுத்தும் கண்னெனத் தகும்

சு. க்ருபா ஷங்கர் said...

என்ன மாயாவரத்தான், நைசா எல்லார் சொன்னதையும் தொகுத்துப் போட்டுட்டீங்களா? :-))

குமரேஸ் said...

மாயாவரத்தாரே, அடுத்தவன் முதுகில் ஏறி கொடி பிடிக்கிறீரா?

எனக்கென்னவோ,

3.தாமரை
5.ஆரஞ்சு

தவறு போல் தோன்றுகிறது.

enRenRum-anbudan.BALA said...

10. 1 + அ(ரை) = ஒண்ணரைக் 'கண்' :)
1. ஆவாரம்பூ ;-)

மாயவரத்தான்... said...

க்ருபா & குமரேஸ்... ஹி ஹி.. அரசியலிலே இதெல்லாம்....................

ஆவாரம்பூ?! அதெப்படி?! (ஒருவேளை இட்லி சாம்பாரே முதல்க்கு விடை யோசிச்சிட்டிருக்காரோ?!)

Manjula said...

1. ஊதாப்பூ

குமரேஸ் said...

மஞ்சுளாவிற்கு அதிக மதிப்பெண்கள் கொடுக்க பரிந்துரைக்கிறேன்.

3.வது கறுப்பு நிறத்தில் இல்லாததை யாருமே கவனிக்கமாட்டீங்களா?

முகமூடி said...
This comment has been removed by a blog administrator.
முகமூடி said...

இன்னாபா குமரேஸு... அதிகமா சொன்னவன் நானு, மஞ்சுளாக்காவுக்கு அதிக மதிப்பெண் கொடுக்கலாம்னு ரெக்கமண்ட் பண்றீரே... புதிய செக்கூலரிஸ்ட் கொள்கையவிட அநியாயமா கீதே இது...

அப்புறம்

3. தமிழ் பாதுகாப்பு இயக்கம் (அதான் தார் அடிக்கிக்கீறாங்களே)

PKS said...

3 = thaar (?)

ரா.சு said...

3.சேற்றில் மறைந்த செந்தாமரை(யோ?)
(இல்லை)
சேற்றில் அலர்ந்த செந்தாமரை(யோ?)

ரா.சு said...

9.அன்(ம்)புள்ளவன் முதல்வன்! :-)

Idly Vadai said...

கலந்துக்கொண்டு கலக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
1. ஊதாப்பூ - manjula
2. கால்பந்து - முகமூடி
3. தாமரை - முகமூடி
4. பட்டப்படிப்பு - முகமூடி
5. ஆரஞ்சு - முகமூடி
6. அடுக்குமொழி - anonymous
7. யானைக்கும் அடி சறுக்கும் - முகமூடி
8. செவ்வானம் - முகமூடி
9. முதல்வன் - முகமூடி
10. எண்ணும் எழுத்தும் கண்னெனத் தகும் - sudharsan

தொகுத்து வழங்கி மாயவரத்தானுக்கு ஒரு சபாஷ்.

முகமூடி said...

இன்னாபா 10ல 7 கரீக்டா சொல்லிகீறேன்... எதுனா பாத்து போட்டு கொடுக்க கூடாதா

Idly Vadai said...

முகமூடி,

பாத்து போட்டுக்கொடுக்கலாம் என்றால் நீங்கள் சிங்கபூரில் அல்லவா இருக்கிறீர்கள் :-).

சென்னை வரும் போது சொல்லுங்கள் தனியாக கவனித்துக்கொள்கிறேன்.

முகமூடி said...

சிங்கப்பூரா... கிழிந்தது போங்க...

Anonymous said...

நான் பணிபுரியும் அலுவலகத்தில் அடிக்கடி இந்த விளையாட்டு நடைபெறும், ஆங்கிலத்தில்தான். தமிழில் காணும்பொழுது மகிழ்ச்சியாக உள்ளது.

Anonymous said...

முகமூடி ஊரு எல்லே . சிங்கை அல்ல