
இணையத்தில் சந்திரமுகியை பலர் பார்த்திரிப்பீர்கள். அதே போல் இப்போது லேட்டஸ்ட் ஹிந்தி படம் "Bunty Aur Babli". இதில் ராணி முக்கர்ஜி, அபிஷேக் பச்சன் நடித்துள்ளார்கள். மிகுந்த எதிர்ப்பார்ப்புகள் உள்ள நிலையில் இந்த படம் இணையத்தில் ஓசியில் கிடைப்பது துரதிஷ்டவசமானது.
மேலும் இந்த படத்தை பற்றி தெரிந்துக்கொள்ள : rediff
ஓசியில் படம் பார்க்க விரும்புவர்கள்: இங்கே கிளிக் செய்யவும்.
( If you have dial-up downloading may take some time )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, June 14, 2005
Bunty Aur Babli
Posted by IdlyVadai at 6/14/2005 04:15:00 PM
Subscribe to:
Post Comments (Atom)











6 Comments:
க்ளாஸிக்!!
:-) நிஜம்மாலுமே படம் பார்த்தா டீயும் பெப்சியும் கலந்து அடிச்ச மாதிரிதான் இருந்துச்சு..
உண்மையிலேயே நான் இந்த படத்தை பார்த்துட்டேன்
சரி நம்ம இட்லி என்ன சொல்றாருன்னு பார்ப்போம்னு வந்தா
மறுபடியும் உம்ம குசும்ப காமிச்சுட்டீர்ல...... எனக்கும் சான்ஸ் கிடைக்கும்
இந்தப் படத்தை உங்கள் உதவியால் பார்த்துவிட்டேன். மிக்க நன்றி இட்லி வடை. ஆனால் அபிஷேக் பச்சனைக் காணவே இல்லை. மேலும் ரொம்ப சின்னப் படமாய் இருக்கிறது. டயலாக்கும் இல்லை எப்படி இது இந்திப்படமாகும் ?. :-).
முத்து,
சரியாக பார்த்தீர்களா ? சிறு பிரச்சனை, சரி செய்துவிட்டேன். இப்போது தெரிகிறதா என்று பார்த்து சொல்லுங்கள்.
ஹிந்தி தெரியவில்லை என்றால் அன்பு மணி, தயாநிதி மாறனிடம் கற்றுக்கொள்ளவும்.
Summa sollapadathu. Really Nice
Post a Comment