பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 28, 2005

நோ கமண்ட்ஸ்

தில்லியில் திங்கள்கிழமை தொடங்கிய 51-வது ஆண்டு தேசிய வளர்ச்சிமன்றக் கூட்டத்தில் முலாயம் சிங்.

7 Comments:

ப்ரியன் said...

அட அவரு நாட்டுக்கு முக்கியமான விடயம் எதையாவது பலமா யோசிசிட்டு இருந்த்திருப்பாருப்பா இதை எல்லாமா பெரிய விசயமாக்குறது...ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

மாயவரத்தான்... said...

அட.. இதே மாதிரி வீட்டிலே தூங்கும் அத்வானி, வாஜ்பாய், சு.சுவாமி, ஜெயலலிதா போன்றோரின் போட்டோவை நீங்கள் பதிந்திருக்கிறீர்களா? இப்படி இவரை மட்டும் அசிங்கப்படுத்தும் நோக்குடன் போட்டோவை எடுத்துப் போட்டிருப்பதிலிருந்தே உங்களின் 'பின்னோக்கம்' நன்கு புலனாகிறது!!

ஆள்தோட்டபூபதி said...

நண்பர் IDLY VADAI அவர்களே, தாங்கள் தமிழில் வளைபதிவு செய்ய என்ன மென்பொருளை உபயோகிக்கிறீர்கள்? நான் http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm வளைதளத்திற்கு சென்று எழுதி அதை செய்து பதிவு செய்கிறேன். அப்படி செய்யும் பொழுது எனது எழுதுக்கள் Internet Explorer-ல் நன்றாக தெரிகிறது ஆனால் Firefox-ல் நன்றாக தெரியவில்லை. உங்கள் வளைபதிவு இரண்டிலும் நன்றாக உள்ளது. உதவி செய்யுங்கள்

முகமூடி said...

இட்லி,

மிக அழகான முறையில் நேர்மையாய் எளிமையாய் சூப்பராய் பிரமாதமாய் அருமையாய் சரியாக பளிச்சென்று படம் போட்டிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

நீங்கள் காட்டி இருக்கும் இப்படம் இக்காலகட்டத்தில் மிகவும் அவசியமானது, கல்வெட்டில் பொறிக்கப்படவேண்டியது. பொழுது போக்க எழுதுபவர்களுக்கு இப்படம் சாதாரணமாக தோன்றலாம், ஆனால் எப்போதும் எல்லா நேரங்களிலும் ஏழை பாழைகளுக்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதை வார்த்தையால் கேள்விப்படுவதை விட படமாக பார்த்த பொழுது கண்ணீர் முட்டியது. கோடி நன்றிகள் இட்லி. பலர் வந்து தூற்றுவார்கள். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சுடுவதை எல்லாம் படமாக தாருங்கள்.

ஊதும் குழல் என்று நான் ஒரு பதிவு ஆரம்பிக்கும் போது சில வார்த்தைகளை மாற்றி போட்டு இப்பதிவை பதிப்பிக்க வேண்டி இருப்பதால் (பின்னூட்டத்திலும் லிங்க் தருவேன்) சிக்கனமாக இல்லாமல் மேலும் பல வார்த்தைகளை பதிப்பிக்க கேட்டுக்கொள்கிறேன்.

Idly Vadai said...

நண்பர் Dilip அவர்களே,
என்னுடைய வலைப்பதிவை IE, Firefox இரண்டிலும் சோதித்து பார்த்ததற்கு நன்றி. என்னுடைய பக்கத்தை 'view source' பண்ணி பார்த்து அதை போல் உங்களுடையதையும் வடிவமைக்கவும்.

முகமூடி நைனா,

கடைசியா என்ன தான்
சொல்றே?

முகமூடி said...

விழுமின் எழுமின் நாலாபுறமும் சுற்றிப்பாரின்... இன்னா நைனா நல்ல தூக்கமா

-L-L-D-a-s-u said...

மிக அழகான முறையில் நேர்மையாய் எளிமையாய் சூப்பராய் பிரமாதமாய் அருமையாய் சரியாக பளிச்சென்று படம் போட்டிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

நீங்கள் காட்டி இருக்கும் இப்படம் இக்காலகட்டத்தில் மிகவும் அவசியமானது, கல்வெட்டில் பொறிக்கப்படவேண்டியது. பொழுது போக்க எழுதுபவர்களுக்கு இப்படம் சாதாரணமாக தோன்றலாம், ஆனால் எப்போதும் எல்லா நேரங்களிலும் ஏழை பாழைகளுக்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதை வார்த்தையால் கேள்விப்படுவதை விட படமாக பார்த்த பொழுது கண்ணீர் முட்டியது. கோடி நன்றிகள் இட்லி. பலர் வந்து தூற்றுவார்கள். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சுடுவதை எல்லாம் படமாக தாருங்கள்.

;) ;)..................