பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 27, 2005

மச்சம்


[சிம்பு, நயந்தாரா - படம் வல்லவன்]
இந்த படத்தை பார்த்தவுடன் நமக்கு தோன்றும் வார்த்தை - மச்சம்.

உங்களுக்கு மச்சம் எங்குள்ளது என்று ஒரு முறை யோசித்து பிறகு கிழே உள்ளதை படிக்கவும்.

ஆண்களுக்கு அதிர்ஷ்டம் தராத மச்சங்கள்.

இடது பாதம். இடது தொடை. இடது இடுப்பு. இடது மார்பு. இடது தோள். இடது மூக்கின் அடிபாகம். இடது கன்னம். வலது கை நடுவிரல். வலது ஆட்காட்டி விரல் ஆகிய இடங்களில் மச்சம் இருப்பது அவ்வளவாக நல்லதல்ல. கடவுள் பத்தி ஒன்றே அவர்களை காப்பாற்றும்.

ஆண்களுக்கு அதிர்ஷ்ட மச்சங்கள்.

உள்ளங்கால், வலது முழங்கால், வலது தொடை. தொப்புளின் கீழ், வலது அக்குள், முதுகு, தோள், கழுத்தின் மேல்பாகம். நெஞ்சு, நாக்கு, மூக்கின் வலது புறம், கண், காது, வலது புருவம். நெற்றி, தலையின் வலது புறம். ஆட்காட்டி விரல், சுண்டு விரல் ஆகிய இடங்களில் மச்சம் இருந்தால் அவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எல்லா வளமும் கிட்டும்.

( மச்சம் தகவல் உதவி: குமுதம், படம் உதவி: indiaglitz.com )

5 Comments:

Go.Ganesh said...

இன்றைய தினமலரில் தங்களின் வலைப்பதிவைப்பற்றி செய்தி வந்துள்ளது.
வாழ்த்துக்கள்
(JUNE 01)

enRenRum-anbudan.BALA said...

http://dinamalar.com/2005june01/flash.asp
இதற்கு வாழ்த்துக்கள் :)

அல்வாசிட்டி.விஜய் said...

தினமலர் செய்திக்காக வாழ்த்துக்கள் இட்லி

Idly Vadai said...

கணேஷ், பாலா, விஜய், குழலி - வாழ்த்துக்களுக்கு நன்றி. தினமலரில் வருவதற்கு என் வலைப்பதிவில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. இது வெளிநாட்டு சதி என்று நினைக்கிறேன்.

prabu said...

Hi machi,
where can i get good blog templants?