பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 17, 2005

அம்மாவிற்கு ஒரே கேள்விஅம்மா,
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
உங்களிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்க விரும்புகிறேன்.
நீங்கள் மக்களிடம் கொடுக்கும் இனிப்பு ஜாங்கிரியா, ஜிலேபியா ?
அன்புடன்,
இட்லி

பிகு: அல்வா என்று யாரும் பின்னுட்டம் கொடுக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

10 Comments:

அல்வாசிட்டி.சம்மி said...

இருந்தாலும் எப்படி எங்க ஊரு அல்வாவ பின்னூட்டத்துல கொடுக்கக்கூடாது-னு நீங்க சொல்லலாம்.

அவங்க கொடுக்கப்போறது அல்வா-னு வேணா நா சொல்லுதேன். என்னவே சரிதானே?

மாயவரத்தான்... said...
This comment has been removed by a blog administrator.
மாயவரத்தான்... said...

நாயகன் ஸ்டைலிலே 'நீங்க நல்லவரா, கெட்டவரான்னு' கேக்க போறீங்களோன்னு நெனச்சேன். அப்புறமா இந்தக் கேள்விக்கு சரியான பதில் : 'காளியாகுடி அல்வா" :)

Muthu said...

இட்லிவடை,
மக்களுக்கு இப்போ கொடுப்பது எதுவாக இருந்தாலும் மக்கள் வரும் தேர்தலில் கொடுக்கப்போவது அல்வாதான் என்று பலர் நம்புகிறார்கள் :-).

அப்டிப்போடு... said...

அம்மா அல்வாவை 'மாயவரத்தார்' க்கு கொடுத்தால் நான் மகிழ்வேன் ஆதரவு 'ஓவரா'ல்ல இருக்கு!.

ஜோ / Joe said...

//இருந்தாலும் மக்கள் வரும் தேர்தலில் கொடுக்கப்போவது அல்வாதான் என்று பலர் நம்புகிறார்கள் :-). //
கண்டிப்பா கொடுப்பார்கள் ..ஆனால் யாருக்கு?

மாயவரத்தான்... said...

//ஆதரவு 'ஓவரா'ல்ல இருக்கு//

APPADIPODU ammini.. ennoda aadharavu eppavumae andha 'amma'vukku kedayaadhu. But namma 'perisai' yaar edhirthaalum avangalukku ennoda amoga aadharavu undu. Naalaikkae thamizhkudithaangi perisai edhirthaal kattayam avarukku ennoda 200% aadharavu thamizhkudithaangikkudhaan! (Appo mattum avara paththina vimarisanangalai marandhiduvaen!) ;)

அல்வாசிட்டி.விஜய் said...

ஜிலேபி மாதிரியா சுருள் சுருளா காதில பூ வைக்கிறோம் என்பதை சிம்பாலிக்கா அம்மா சொல்றாங்க.

மாயவரத்தான்... said...

முதல் முறையாக எனது வலைப்பதிவில் இங்கு சில பின்னூட்டங்கள் நீக்க்கப்பட்டுள்ளன.

குழலி / Kuzhali said...

http://dinamalar.com/2005june01/flash.asp

பாராட்டுக்கள் மாயவரத்தான், இட்லிவடை, பாலா மற்றும் அல்வாசிட்டி விஜய்