பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 12, 2005

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்

இன்று ஆண்களுக்கு ஒரு வாக்கெடுப்பு.

நீங்கள் விரும்பி சாப்பிடும் உணவு
மனைவி செய்ததா ?
அம்மா செய்ததா ?

[ஒட்டு பெட்டி இருக்குது பார் மேலே]

பிகு: ஓட்டு போடும் போது மனைவி பக்கத்தில் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
[update]

4 Comments:

சுபமூகா said...

என் குழந்தையின் அம்மா செய்தது! :-)

Chandravathanaa said...

மனைவிமார்கள் பதில் போடக் கூடாதோ...?
நான் விரும்பிச் சாப்பிடும் உணவு
எனது கணவர் செய்தது

balarajangeetha said...

en manaiviyin amma seyyum samaiyal engal ellOrukkum pidikkum endRu en ammaavum en manaiviyum naanum idhan moolam padhivu seygirEn.

Haranprasanna said...

நான் விரும்பிச் சாப்பிடும் உணவு நல்லா செய்தது!!!