பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 31, 2005

கங்குலியும் நூடில்ஸும்

மாகி நூடில்ஸ் பாக்கேட் பின்னாடி செய்முறையை இப்படி எழுதலாம்.

1. ஒரு கப் தண்ணீரை கொதிக்கவைக்கவும்.
2. கங்குலி பேட்டிங்கிற்கு சென்றவுடன் நூடில்ஸை கொதிக்கும் தண்ணீரில் போடவும்.
3. கங்குலி மைதானத்தில் இருக்கும் வரை நன்றாக கிளரவும்
4. கங்குலி அவுட் ஆனவுடன் சூடான நூடுல்ஸ் ரெடி!

வாக்கு பெட்டி இருக்குது பார் மேலே !

4 Comments:

Moorthi said...

இதைத்தான் எங்க ஐயப்பு யாகூ சாட் வழியா சொன்னார்! உடனே சிரிச்சுட்டேன்..!!!

enRenRum-anbudan.BALA said...

ஐயா,
கங்குலி திரும்பி வரும் சமயம், நூடுல்ஸ் பாதி வெந்திருக்கும் வாய்ப்பும் இருப்பதால், சோதித்து விட்டு சாப்பிடவும் :-)
---பாலா

Muthu said...

/// ஐயா,
கங்குலி திரும்பி வரும் சமயம், நூடுல்ஸ் பாதி வெந்திருக்கும் வாய்ப்பும் இருப்பதால், சோதித்து விட்டு சாப்பிடவும் :-)///

கடைசியில அந்த அளவுக்கு நிலைமை ஆயிடுச்சா ?
3 வருசமா கன்சிஸ்டன்டா ஆடுறதா சொல்லிட்டிருக்கும் ஆளை இப்படி கிண்டல் பண்றது ஞாயமா ? :-)

Prabz said...

hee hee