பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 16, 2005

தாடைக்கு தடை


மேலே உள்ள படம் கனாகண்டேன் என்ற படத்தில். ஸ்ரீகாந்தின் தாடையை கோபிகா கடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது. இந்த பேனர் அண்ணாசாலையில் சர்ச் பார்க் கான்வென்ட் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. ரோட்டில் வருகிறவர்கள் போகிறவர்கள், பள்ளிக்கூட மாணவ-மாணவிகளும், இந்த பேனரை திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றார்கள். ( நானும் தான் )

சர்ச் பார்க் பள்ளி நிர்வாகம் போலீஸில் புகார் செய்த்தால் இந்த பேனர் நேற்று உடனே அகற்றப்பட்டது.(கலி முத்திப்போச்சு என்ன செய்வது) பள்ளி நிர்வாகம் புகார் செய்ததின் பேரிலும், சாலை விபத்துக்களை தவிர்க்கும் நோக்கத்துடனும் அந்த சினிமா பேனர் அகற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தார்கள்.

போனஸாக இட்லி வடை வாசகர்களுக்கு கீழே இரண்டு படங்கள்(CG Rating)(CG - Child Guidance Required)

0 Comments: