பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 25, 2005

12 ? 13 ?


இந்த கூட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் - 12 ? 13 ?
(கொஞ்சம் பொருமையாக பாருங்கள்!)

1 Comment:

யோசிப்பவர் said...

12ஆ! 13ஆ!! ம்ம்ம்...
பேசாம இந்தக் கேள்வியை சாய்ஸில் விட்டு விடலாம்.

GIF நல்ல ஐடியா Mr.இட்லி(Mrஆ! Msஆ!! Mrsஆ!!! இன்னும் தெரியலை!)