பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 19, 2005

பாட்டுப்பதிவு

நா.கண்ணன் பேச்சு பதிவு என்று ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. பெண்கள் இதை ஆரம்பிக்காமல் இருக்க இறைவனை பிராத்திக்கின்றேன்.

என் பங்கிற்கு ஒரு பாட்டுப்பதிவு

11 Comments:

Moorthi said...

ஹிஹிஹி...உங்களை மாதிரியே பையனையும் பழக்கி வெச்சிருக்கீங்க...

பாடலின் இடையில் ரெண்டு மூனு தரம் ரம்பா..ரம்பான்னு பாட்றாரே...

Chandravathanaa said...

////பெண்கள் இதை ஆரம்பிக்காமல் இருக்க இறைவனை பிராத்திக்கின்றேன்.////

ஏனுங்க?

Jsri said...

ஏற்கனவே மதின்னு ஒருத்தங்க ஆரம்பிச்சுட்டாங்களே! அவங்க ஆணா?

சுபமூகா said...

எனக்கென்னவோ இதை ரகுமானுக்கு அனுப்பிப் பார்க்கலாம்னு தோணுது :-))

அன்புடன்,
'சுபமூகா'

Anonymous said...

Jஸ்ரீ, சந்திரவதனா,

நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளவும் ;-)

அன்புடன்,
இட்லி

Muthu said...

இதைப் பாடி இதை ஒரு நகைச்சுவைப் பதிவாகவும் போடவேண்டுமா..? வாழ்க இட்லி வடையின் பற்று.

Muthu said...

இதைப் பாடி இதை ஒரு நகைச்சுவைப் பதிவாகவும் போடவேண்டுமா..? வாழ்க இட்லி வடையின் பற்று. :)

Jsri said...

நகைச்சுவையாத்தான் எடுத்துகிட்டோம். நொந்துபோனது எதுக்குன்னா, மதி இதைக் கொண்டுவந்தபோதே, 'ஆண்கள் யாரும் இதை ஆரம்பிக்காமல் இருக்கவேண்டுமே- அதிலும் முக்கியமாக முகமூடிகள்'னு பிரார்த்தனை செஞ்சேன். இறைவன் என் பிரார்த்தனையையும் நகைச்சுவையா எடுத்துகிட்டாரேன்னு தான் ஃபீலிங். நீங்க நடத்துங்க. குழந்தை குரலுக்காக மன்னிக்கலாம். chhho chweet.

Idly Vadai said...

ஜெயஸ்ரீ,

பாததி 'மனதி லுறுதி வேண்டும்' என்ற பாடலில்
சரியாகத்தான் சென்னார்.

பெண் விடுதலை வேண்டும்,

அடுத்த அடியை பார்க்கவும்.

பெரிய கடவுள் காக்க வேண்டும்,

எங்களை 'பெரிய' கடவுள் தான் காக்க வேண்டும்.

அன்புடன்,
இட்லி

Jsri said...

புரிஞ்சா சரி. :) ஓம் ஓம் ஓம்.

[சிவக்குமார் இந்தப் பாட்டெல்லாம் அந்த பெரிய பெரிய அலைமோதற கடற்பாறைல உட்கார்ந்து சகஜமா பாடற மாதிரி காட்சிகளை அப்ப பாக்கும்போதே பயமாவும் ஆச்சரியமாவும் இருக்கும். இப்ப நினைச்சா குலையே நடுங்குது.]

Muthu said...

இட்லி வடை,
நீங்க எப்படி அந்த "sri" தட்டச்சினீர்கள் ? நான் முயற்சித்தால் "ஸ்ரீ" என்றுதான் வருகிறது :(