பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 04, 2005

2004 சிறந்த தமிழ் வலைப்பதிவுகள்(டாப் டென்+10)

2004 வலைப்பதிவுகளின் ஆண்டு என்று சொன்னால் அது மிகையாகது. சுனாமிக்கு அடுத்து நம்மை படுத்தியது தமிழ் வலைப்பதிவுகள் தான். கற்றதும் பெற்றதும்'ல் சுஜாதா 'பதினைந்து நிமிட புகழ்க்காக காத்திருக்கிறார்கள்' என்றவுடன் எல்லோரும் வேட்டி/பாவாடையை மடித்துக்கட்டி கொண்டு கண்டனம் தெரிவித்தனர்.

சென்ற ஆண்டின் என் டாப் டென் + டென் லிஸ்ட் இதோ..

சிறந்த....
1. முயற்சி - காசியின் தமிழ்மணம்.
2. நியூஸ் (Re)ரிப்போர்ட்டிங் - பத்ரி
3. வெட்டிவேலை பதிவு - தேசிகன் (சுஜாதாவின் படைப்புக்கள்)
4. புரட்சி பதிவு - பா.ராகவன் ( ரம்பா கவிதை, ஒன்பது கட்டளைகள் மற்றும் பல )
5. பின்னூட்டப்பதிவு - நேசமுடன் வெங்கடேஷ் (கமல், நன்றி சுனாமி )
6. புதுமுகம் - பல முகங்கள்.
7. (கடி) நகைச்சுவை பதிவு - Los Angeles Ram
8. காணாமல் போன முகமூடி - ஆப்பு
9. குட்டிக்கதை பதிவு - ஜென்கதை ( ஜெக்கு உதவியாக இருக்கும்)
10. பின்னூட்டம் - பி.கே.சிவக்குமார்.
11. (போலி) இலக்கிய பதிவு - பல (எழுத்தாளர்களின்) பதிவுகள்.
12. குப்பை பதிவு - பல கவிதை பதிவுகள்
13. அறிவியல் பதிவு - குருவிகள்
14. சமுக சேவை - ரஜினி ராம்கி
15. (தமிழனுக்கு) உபயோகமில்லாத பதிவு - யோசிங்க.
16. சிறந்த விளையாட்டு பதிவு - கண்ணன்.
17. ஜோக்கர் - ஜாபர் அலி
18. ஆன்மீகத்தளம் - இன்னும் வரவில்லை
19. சினிமா தளம் - இன்னும் வரவில்லை
20. முகமூடி - ஹிஹி

8 Comments:

ராம்கி said...

அட்டகாசம்னு சொல்றீங்களா... இல்லாட்டி உங்க ஸ்டைல்ல ஆப்பு வைக்கிறீங்களா... ஒண்ணுமே புரியலை உலகத்திலே!

Idly Vadai said...

ஜெ. ரஜினி ராம்கி,
அதில் கிண்டல் ஏதும் இல்லை. நம்புங்கள்
அன்புடன்
இட்லி

மாயவரத்தான்... said...

Idly...enga blog ellam kannilayae padalaya! ?! ;)

யோசிப்பவர் said...

உபயோகமில்லாத பதிவு என்பதை ஒத்துக் கொள்கிறேன். தமிழனுக்கு என்பதில்தான் கொஞ்சம் இடிக்கிறது! 'யாருக்கும்' என்றிருந்தால் சரியாயிருக்கும்.

மாயவரத்தான்... said...

Yosippavarae...perukku thagundha maadhiri rombadhaan yosikkareenga sir!!

Muthu said...

//..2004 வலைப்பதிவுகளின் ஆண்டு என்று சொன்னால் அது மிகையாகது. சுனாமிக்கு அடுத்து நம்மை படுத்தியது தமிழ் வலைப்பதிவுகள் தான்...//
ஹா..ஹா..
இதுக்காகவே "இட்லி வடை" 2005 ன் சிறந்த நகைச்சுவைப்பதிவு அப்படின்னு நான்(ஆளாளுக்கு டாப் டென் போடும்போது நாம சும்மாயிருக்கலாமா..? ;)) செலக்ட் பண்ணிட்டேன்.

அப்புறம் ஒரு சின்ன சந்தேகம் ..
மேலே நீங்கள் சொன்ன வாக்கியத்தில் "நம்மை" யாரைக் குறிக்கிறது.. ?
இப்போதெல்லாம் சில பத்திரிக்கை எழுத்தாளர்களை அதிகமாகப் படுத்துகிறதாம் தமிழ் வலைப்பதிவுகள் என்று என் நண்பன் அடிக்கடி சொல்வான். அதனால்தான் இந்தச் சந்தேகம். சரி. அதெல்லாம் நமக்கெதுக்கு. தொடரட்டும் உங்கள் டாப் டென்+10+10 செவைகள். எங்கள் ஆதரவு இட்லி வடைக்கு என்றும் உண்டு.

Anonymous said...

தேசியம் வளர்த்தலின்றும் தேசிகமும் வளர்க்கிறோமா இட்லிவடை? ;-)

க்ருபா

Moorthi said...

சிறந்த பின்னூட்டி என்ற ஒரு விருது ஆரம்பித்து புதுமாதிரியான விருது ஒன்றை வழங்க சிபாரிசு செய்கிறேன்.