எனக்கு திரு.பிச்சாண்டி ஈ-மெயிலில் ஒரு கவிதையை அனுப்பியுள்ளார்.
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் programme
பொன்மணி உன் link செளக்யமா ?
என் link செளக்யமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் statement கொட்டுது.
அதை compile செய்கையில் syntax முட்டுது!
உண்டான bug யாவும்
தன்னாலே solve ஆகும்
மாயம் என்ன பொன்மானே பொன்மானே
என்ன bug ஆன போதும்
என் code தாங்கி கொள்ளும்
உந்தன் code தாங்காது செந்தேனே
TAM standard என்னவென்று சொல்லாமல்
ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் virus உன்னை தாக்கும்
என்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது
மனிதர் review பண்ண இது மனித code அல்ல
அதையும் தாண்டி கொடுமையானது
அபிராமியே mail அனுப்பு சாமியே நான் தானே தெரியுமா
சிவகாமியே C-யில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, February 05, 2004
இட்லிவடை கவிதை போட்டி - 1
Posted by IdlyVadai at 2/05/2004 09:37:00 AM
Subscribe to:
Post Comments (Atom)











0 Comments:
Post a Comment